Перейти к содержимому

Wedding Photographyல லாபமா? Video 2 I Photography in tamil

KLR - the photo guru

0:00 / 0:00

Wedding Photographyல லாபமா? Video 2 I Photography in tamil

11 795 просмотров · 8 л. назад
KLR - the photo guru
113 тыс. подписчиков
11 795 просмотров · 8 л. назад
வெட்டிங் போட்டோகிராபி பண்றீங்களா? வாடிக்கையாளர்கள் எஸ்டிமேட் கேக்குறாங்களா? லாபம் வர்றமாதிரி எப்படி எஸ்டிமேட் குடுத்து ஆர்டர் வாங்கறதுன்னு புரியல்லியா? வெட்டிங் போட்டோகிராபி உண்மையிலேயே லாபகரமா போயிட்டிருக்கா? இல்ல கையை கடிக்குதா? முதலீடு, மாறும் செலவுகள், நிலையான செலவுகள், பொது செலவுகள், இதர சிறு செலவுகள், EMI, ROI, தேய்மானம்...வரிகள்...என வெட்டிங் போட்டோகிராபி செலவுகள் தலை சுத்துதா? என்ன யோசிக்கிறீர்களா?.....யோசிக்க ஆரம்பிச்சிடீங்கன்னா, இந்த விடியோவை கண்டிப்பா முழுசா பாருங்க. Click for Video 1:    • Видео   Team: KL Raja Ponsing, Swaroop Joy, R. Preethaa Priyadharshini Music: www.bensound.com Location: www.ambitions4.com Blogs: http://bit.ly/2vR55lc http://bit.ly/2MA4xti Instagram: @klrajaponsing Facebook: http://bit.ly/2Pkf0HO