Перейти к содержимому

Minister Vignesh on Tasmac | தனியார் கைக்கு போகிறதா டாஸ்மாக்? அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

Times Now Seithi

0:00 / 0:00

Minister Vignesh on Tasmac | தனியார் கைக்கு போகிறதா டாஸ்மாக்? அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

6 091 просмотр · 10 ч назад
Times Now Seithi
622 тыс. подписчиков
6 091 просмотр · 10 ч назад
Prohibition and Excise Minister Vignesh addressed the media regarding key changes in the Tasmac administration, steps taken to curb the extra ₹10 charges on bottles, bottle return scheme discrepancies from previous governance, employee welfare updates, and ongoing discussions on privatization options to reform the department. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ், டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக ₹10 வசூலிக்கும் பழக்கத்தை தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும், அந்தத் தொகையை MRP.யில் சேர்ப்பதன் நோக்கம் குறித்தும் விரிவாக விளக்கம் அளித்துள்ளார். மேலும், முந்தைய ஆட்சிக் காலத்தில் காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள், டாஸ்மாக் ஊழியர்களின் நலனுக்காக தற்போதைய அரசு உயர்த்திய சம்பளம் மற்றும் வழங்கப்பட்டுள்ள சலுகைகள் பற்றியும் பேசினார். டாஸ்மாக் துறையை கண்ணியமான துறையாக மாற்ற கூடுதல் பணியாளர்கள் நியமனம் மற்றும் தனியாருக்கு மதுக்கடைகள் ஒதுக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். #tasmac #tasmacnews #ministervignesh #tamilnadunews #tasmacemployees #senthilbalaji #tvkgovernment #tvk #tasmacprivatization #tamilnews #breakingnewstamil #TimesNowSeithi | #TimesNews | Times Now Seithi - Tamil News ------------------------------------------------------------------------------------------------------------------------- Times Now Seithi is the Tamil News YouTube Channel of The Times Group. Here You will Find All the Latest News & updates. So Keep Supporting and don't forget to Subscribe to us. உள்ளூர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் தி டைம்ஸ் குழும செய்தித் தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க. -----------------------------------------------------------------------------------------------------------------------