Перейти к содержимому

🥇நான் Perfect Homemaker-ஆ இருக்க முயற்சி செய்வதை நிறுத்திட்டேன்…⭐ | Perfect housewife??

Kappiyum Nanum ☕

0:00 / 0:00

🥇நான் Perfect Homemaker-ஆ இருக்க முயற்சி செய்வதை நிறுத்திட்டேன்…⭐ | Perfect housewife??

816 просмотров · 4 недели назад
Kappiyum Nanum ☕
420 подписчиков
816 просмотров · 4 недели назад
ஒரு Homemaker-ஆ நம்ம வாழ்க்கையில எல்லாத்தையும் perfect-ஆ செய்யணும்னு நினைக்கிறோம்… வீட்டை clean-ஆ வைத்துக்கணும், healthy food சமைக்கணும், குழந்தைகளை பார்த்துக்கணும், family-க்கு time கொடுக்கணும், நம்ம health-ஐ பார்த்துக்கணும், exercise பண்ணணும், self-care பண்ணணும்… ஆனால் எல்லாத்தையும் ஒரே நேரத்தில் செய்ய முயற்சி செய்யும்போது நாமே சோர்ந்து போயிடுறோம். இந்த video-ல ஒரு Homemaker-ஆ எப்படி simple-ஆவும் peaceful-ஆவும் வாழ்க்கையை manage பண்ணலாம், எப்படி tiny habits உருவாக்கலாம், எப்படி priorities choose பண்ணலாம், எப்படி unnecessary pressure-ஐ குறைக்கலாம் என்று share பண்ணிருக்கேன். 🐢 மேலும், video-வின் முடிவில் என்னோட daily homemaker routine + simple tips-ஐ ஒரு practical example-ஆ share பண்ணிருக்கேன். இது ஒரு perfect routine கிடையாது. ஒவ்வொரு வீட்டுக்கும், ஒவ்வொரு homemaker-க்கும் routine வேறுபடும். உங்களுக்கு work ஆகுற ideas-ஐ மட்டும் எடுத்துக்கிட்டு உங்க வாழ்க்கைக்கு ஏத்த மாதிரி மாற்றிக்கோங்க. ❤️ Slow progress is still progress. 🐢 #HomemakerRoutine #HousewifeRoutine #housewife