Перейти к содержимому

RADIO CEYLON - "உங்கள் அன்பின்" K.ஜெயகிருஷ்ணா கம்பீரக் குரலில் அரிதான பழம்பெரும் பாடல்கள்

vijayram A.KANNAN

0:00 / 0:00

RADIO CEYLON - "உங்கள் அன்பின்" K.ஜெயகிருஷ்ணா கம்பீரக் குரலில் அரிதான பழம்பெரும் பாடல்கள்

10 838 просмотров · 4 года назад
vijayram A.KANNAN
40 тыс. подписчиков
10 838 просмотров · 4 года назад
"வாழ்க இலங்கை வானொலி" "வளர்க அன்பு அறிவிப்பாளர்களின் புகழ்" ".அன்பு அறிவிப்பாளர் கே.ஜெயகிருஷ்ணா 1980-களில்,கொடி கட்டிப் பறந்த அற்புத அறிவிப்பாளர்.இன்றளவும் இவர் செய்த அற்புத நிகழ்ச்சிகளை மறக்கமுடியாது.இவருக்கு மாற்று இவரே..இவர் 'நேரம்' என்று கூறுவதைக் கூட நாம் ரசிக்கும் படியாக இருக்கும்.நிகழ்ச்சியில் இருந்து விடை பெற்று ஒரு தத்துவப் பாடலின் முக்கிய அடிகளை மீண்டும் ஒலிக்க விட்டுச் செல்வார்..யாரோ நம் உறவினர் நம்மிடம் இருந்து பிரிந்து செல்வது போல‌ ஏக்கம் நம்மைத் தாக்கும்..இது என் உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து கிளம்பும் உணர்ச்சி வெளிப்பாடு! இந்தப் பதிவு 06-08-2009 அன்று செய்யப்பட்டது. அந்த வகையில் "இலங்கை வானொலி" அறிவிப்பாளர்களை ஜெயிக்க இந்த உலகில் எந்த வானொலியோ,அறிவிப்பாளர்களோ இல்லை என்பது தான் பட்டவர்த்தனமான உண்மை! "இலங்கை வானொலி",உலக தமிழ் பேசும் நெஞ்சங்களுக்கு கொடுத்த ரசனைத் தன்மை என்ற கொடை ஏராளம்!அப்படி அந்த கொடையில் பயன்பெற்ற கோடிக்கணக்கான நேய நெஞ்சங்களில் அடியேனும் ஒருவன்!அதன் நன்றிக்கடனே இந்த பதிவுகள் ஆகும்.. நன்றி: இலங்கை வானொலி - தென்றல் இந்தப் பதிவு “ இலங்கை வானொலிக்கு’ சொந்தமானது.நேயர்களின் மகிழ்ச்சிக்காக இங்கே தரவேற்றம் செய்யப்படுகிறது. DISCLAIMER:The Film,Scenes,Photos,Non- Edited Audio and All other contents of all videos on my channel are not mine and I do not claim copyright on any of the aforesaid contents.All credits of the respective materials goes to real owners.I have only edited and enhanced audio and video (by software) of songs.This is not for profit purpose I edit old Tamil songs to keep old music alive so that it can reach to hearts of all old Tamil music lovers through my channel. I heartily request to all and specifically to "SaReGaMa Music Company" and other concerned audio companies , to not claim copyrights on my videos as I do not claim copyright on any contents (which includes audio and video) of my videos .(THIS IS NOT FOR THE PROFIT PURPOSE BUT FOR THE MUSIC LOVERS)