Перейти к содержимому

கொல்லியங்குணம் சுந்தர விநாயகர் கோயிலில் ஐப்பசி மாத சங்கடஹர சதுர்த்தி விழா

JOTHI BHAKTHI

0:00 / 0:00

கொல்லியங்குணம் சுந்தர விநாயகர் கோயிலில் ஐப்பசி மாத சங்கடஹர சதுர்த்தி விழா

316 просмотров · 9 дн. назад
JOTHI BHAKTHI
339 подписчиков
316 просмотров · 9 дн. назад
மயிலம் அடுத்த கொல்லியங்குணம் சுந்தர விநாயகர் கோயிலில் ஐப்பசி மாத சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த கொல்லியங்குணம் சுந்தர விநாயகர் கோவிலில் ஐப்பசி மாத சங்கடஹர சதுர்த்தி விழாவை முன்னிட்டு மூலவருக்கு மஞ்சள், சந்தனம், திருநீறு உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுந்தர விநாயகருக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.