ஸ்டாலினை, விஜய் சீண்டுவதன் பின்னணி | Blast செய்த பிரியன் | Thanaatchi
Thanaatchi
0:00 / 0:00
ஸ்டாலினை, விஜய் சீண்டுவதன் பின்னணி | Blast செய்த பிரியன் | Thanaatchi
30 270 просмотров · 3 дн. назад
Thanaatchi
10 тыс. подписчиков
30 270 просмотров · 3 дн. назад
தமிழ்நாடு அரசியலில் விஜயின் நிலைப்பாடு என்ன? காங்கிரஸ் எதிர்பார்த்த இந்தியா கூட்டணி ஏன் உருவாகவில்லை? ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்ற காங்கிரஸின் நிலைப்பாட்டுக்கும், தமிழ்நாட்டில் இருந்து பிரதமர் என்ற கருத்துக்கும் இடையே என்ன அரசியல் கணக்கு?
விஜய் – காங்கிரஸ் உறவு, பாஜகவின் பார்வை, திமுக எதிர்ப்பு அரசியல், இடைத்தேர்தல்கள் மற்றும் சட்டசபையில் எழுந்த சர்ச்சைகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் பிரியன் இந்த நேர்காணலில் விரிவாகப் பேசுகிறார்.
00:00 – விஜய் – காங்கிரஸ் கருத்து வேறுபாடு
02:40 – இந்தியா கூட்டணி Vs விஜயின் கூட்டணி
05:00 – விஜய் ஏன் இந்தியா கூட்டணியை தவிர்க்கிறார்?
08:28 – விஜயை பாஜக எப்படி பார்க்கிறது?
12:08 – விஜய் – காங்கிரஸ் நெருக்கம்: பாஜக கணக்கு
15:22 – MISA, சர்காரியா கமிஷன் விவகாரம்
19:10 – சட்டம் ஒழுங்கு & காவல் மரணங்கள்
24:41 – இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு?
28:50 – விஜயின் செல்வாக்கு குறைந்துவிட்டதா?
31:35 – விஜயை கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பது ஏன்?
37:07 – விநாயகர் சதுர்த்தி: TVK-வின் பாஜக நிலைப்பாடு
#TamilPolitics #Vijay #TVK #Congress #BJP #DMK #RahulGandhi #ஸ்டாலின் #விஜய் #misa #journalistpriyaninterview #TamilNaduPolitics #Thanaatchi #sugithasarangaraj #tnpolitics #tnnews
/ @thanaatchi
https://x.com/Thanaatchi
/ thanaatchi
/ thanaatchi