Перейти к содержимому

ஆதியோட1 மணி நேரம் இப்படித்தான் விளையாடுவேன் ❤️ScreenTime குறைக்க இதை Try பண்ணுங்க#middle class madhu

Madhu life

0:00 / 0:00

ஆதியோட1 மணி நேரம் இப்படித்தான் விளையாடுவேன் ❤️ScreenTime குறைக்க இதை Try பண்ணுங்க#middle class madhu

6 просмотров · 13 дней назад
Madhu life
94 подписчика
6 просмотров · 13 дней назад
ஆதியோட தினமும் ஒரு மணி நேரம் நான் இப்படித்தான் விளையாடுவேன் 🥰 அவனோட வண்டில உட்கார்ந்து விளையாடுறது, Ice Pack Game விளையாடுறது, நான் சொல்றதை கேட்டு செய்யுறது என நிறைய cute moments இந்த வீடியோல இருக்கு ❤️ Baby-க்கு Screen Time குறைக்கணும்னு நினைக்கிறீங்கனா, உங்களோட நேரத்தை அவர்களுடன் சேர்ந்து Play Time-ஆ மாற்றிப் பாருங்க. 🥰 இன்னும் Baby & Family videos பார்க்க எங்க Channel-ஐ Subscribe பண்ணிக்கோங்க #AadhiPlayTime #BabyPlayTime #ScreenTime #ScreenTimeForKids #BabyActivities #TamilVlog #TamilFamilyVlog #BabyVlog #MomAndBaby #AadhiVlog #MiddleClassMadhu #TamilYouTuber