🔥 10,000+ POLICE VACANCIES | 🎯 TNUSRB POLICE EXAM 2027 LATEST NEWS | உண்மை நிலவரம் என்ன?
KALAM ACADEMY - DHARMAPURI
0:00 / 0:00
🔥 10,000+ POLICE VACANCIES | 🎯 TNUSRB POLICE EXAM 2027 LATEST NEWS | உண்மை நிலவரம் என்ன?
11 801 просмотр · 2 недели назад
KALAM ACADEMY - DHARMAPURI
123 тыс. подписчиков
11 801 просмотр · 2 недели назад
🔥 10,000+ POLICE VACANCIES | 🎯 TNUSRB POLICE EXAM 2027 LATEST NEWS | முழு விவரம்!
இந்த வீடியோ பதிவு ஆகஸ்ட் 17ஆம் தேதி பதிவு செய்யப்பட்டதால், வீடியோவில் இன்று என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காவல்துறை காலிப்பணியிடங்கள் மற்றும் புதிய ஆட்கள் தேர்வு குறித்த சமீபத்திய முக்கிய செய்தித் தொகுப்பு.!
--------------------------------------------------
🔹 காவல்துறை காலிப்பணியிடங்கள் 10,000-ஐத் தாண்டியது ஏன்?
🔹 65,000 போலீசார் மட்டுமே பணியில் உள்ளதால் அதிகரித்துள்ள பணிச்சுமை.
🔹 போலீசாருக்கான வார விடுமுறை சிக்கல் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு.
🔹 TNUSRB அடுத்த ஆண்டுக்கான (2027) காவலர் & எஸ்.ஐ தேர்வு அறிவிப்பு குறித்த உண்மை நிலவரம்.
🔹 போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்போதிலிருந்தே எவ்வாறு திட்டமிட வேண்டும்?
📖 செய்தி சுருக்கம்:
காவல்துறையில் 2-ம் நிலை காவலர் முதல் எஸ்.ஐ வரையிலான காலிப்பணியிடங்கள் 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதால், வார விடுமுறை வழங்குவதில் பெரும் சிக்கல் நீடித்து வருகிறது. மேலும் புதிய ஆட்கள் தேர்வு அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தேர்வர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
--------------------------------------------------
TNUSRB Police Exam 2027, TNUSRB PC Exam 2027, TNUSRB SI Exam 2027, Tamil Nadu Police Vacancy 2027, TNUSRB Latest News, TN Police 10000 Vacancy, Police Exam Notification Tamil Nadu, TNUSRB Exam Date 2027, TN Police Weekly Leave Issue, Tamil Nadu Police News Today, TNUSRB Constable Exam, TNUSRB SI Notification, TNPSC Police Exam, Tamil Nadu Police Recruitment, TN Police Current Affairs, காவலர் தேர்வு 2027, தமிழ்நாடு காவல்துறை காலிப்பணியிடங்கள், TNUSRB PC Latest Update, Police Constable Vacancy Tamil, TN Police News
#TNUSRB #TNUSRB2027 #PoliceExam #TamilNaduPolice #PCExam #SIExam #TNPSC #PoliceVacancy #TNPoliceUpdate #CurrentAffairsTamil #ExamPreparation
#tamilnadupolice #tnusrb #policerecruitment #policeexam2026 #tnusrb2026 #policeconstable #tnpolice #kalamacademy #bandpolice