Перейти к содержимому

அபுபக்கர் சித்தக் (ரலி) அவர்கள் ஓதிய துஆ | இந்த துஆவை காலை மாலை ஓதுங்கள்

Imam Sadakkathullah Baqavi

0:00 / 0:00

அபுபக்கர் சித்தக் (ரலி) அவர்கள் ஓதிய துஆ | இந்த துஆவை காலை மாலை ஓதுங்கள்

5 650 просмотров · 1 год назад
Imam Sadakkathullah Baqavi
96 тыс. подписчиков
5 650 просмотров · 1 год назад
اللَّهمَّ عافِني في بَدَني، اللَّهمَّ عافِني في سَمْعي، اللَّهمَّ عافِني في بَصَري، لا إلهَ إلَّا أنتَ தமிழில்: அல்லாஹும்ம ஆfஃபினி fஃபி பதனீ, அல்லாஹும்ம ஆfஃபினீ fஃபி சம்யீ, அல்லாஹும்ம ஆfஃபினீ fஃபி பஸரீ லா இலாஹ இல்லா அன்த பொருள்: யா அல்லாஹ் என் உடல், என் செவிப்புலன் மற்றும் என் பார்வைக்கு சுகத்தை (ஆரோக்கியத்தை) தந்தருள்வாயாக, வணக்கத்திற்குரியவன் உன்னை தவிர வேறு இல்லை. Tamil Bayan அபுபக்கர் சித்தக் (ரலி) அவர்கள் ஓதிய துஆ இந்த துஆவை காலை மாலை ஓதுங்கள்.. மௌலவி அல்ஹாஜ் A.S ஸதக்கத்துல்லாஹ் பாகவி. மஸ்ஜித்தே ரஹீமா ஜும்ஆ பள்ளிவாசல் கோடம்பாக்கம் சென்னை. (( #துஆ #துஆக்களின்சிறப்புகள் #துஆக்கள் #tamildua #tamilduamuslim #dua #தமிழ்துஆ #bayantamil #tamilnewbayan #tamilbayan #bayan #tamilislamicbayans #தமிழ்பயான் #தமிழ்பயான்கள் #பயான்தமிழ் #பயான் #பயான்கள் ))