RADIO CEYLON - ஜெயந்தி ஜெய்சங்கர் வழங்கிய "தேனமுது" - vijayaram A.KANNAN
vijayram A.KANNAN
0:00 / 0:00
RADIO CEYLON - ஜெயந்தி ஜெய்சங்கர் வழங்கிய "தேனமுது" - vijayaram A.KANNAN
55 334 просмотра · 5 лет назад
vijayram A.KANNAN
40 тыс. подписчиков
55 334 просмотра · 5 лет назад
18-09-2011 அன்று இலங்கை வானொலி தென்றலில் ஒலிப்ரப்பான "தேனமுது",தமிழ்நாட்டின் பிரபல நேயர்.ஜி.நீலமேகம் நவரத்தினமாக செய்த அற்புத நிகழ்ச்சி..
இதை அன்புச் சகோதரி.ஜெயந்தி ஜெயசங்கர் தனக்கே உரித்தான முறையில் தொகுத்து வழங்குகிறார்.இலங்கை வானொலியில் பல புதுமைகளை செய்து,ஏனைய அறிவிப்பாளர்களில் இருந்து தனித்து நின்று ஜெயித்தவர்.
அந்த வகையில் "இலங்கை வானொலி" அறிவிப்பாளர்களை ஜெயிக்க இந்த உலகில் எந்த வானொலியோ,அறிவிப்பாளர்களோ இல்லை என்பது தான் பட்டவர்த்தனமான உண்மை!
"இலங்கை வானொலி",உலக தமிழ் பேசும் நெஞ்சங்களுக்கு கொடுத்த ரசனைத் தன்மை என்ற கொடை ஏராளம்!அப்படி அந்த கொடையில் பயன்பெற்ற கோடிக்கணக்கான நேய நெஞ்சங்களில் அடியேனும் ஒருவன்!அதன் நன்றிக்கடனே இந்த பதிவுகள் ஆகும்..
நன்றி: இலங்கை வானொலி - "தென்றல்"
இந்தப் பதிவு “ இலங்கை வானொலிக்கு’ சொந்தமானது.நேயர்களின் மகிழ்ச்சிக்காக இங்கே தரவேற்றம் செய்யப்படுகிறது.
DISCLAIMER:The Film,Scenes,Photos,Non- Edited Audio and All other contents of all videos on my channel are not mine and I do not claim copyright on any of the aforesaid contents.All credits of the respective materials goes to real owners.I have only edited and enhanced audio and video (by software) of songs.This is not for profit purpose I edit old Tamil songs to keep old music alive so that it can reach to hearts of all old Tamil music lovers through my channel. I heartily request to all and specifically to "SaReGaMa Music Company" and other concerned audio companies , to not claim copyrights on my videos as I do not claim copyright on any contents (which includes audio and video) of my videos .(THIS IS NOT FOR THE PROFIT PURPOSE BUT FOR THE MUSIC LOVERS).