முன்பு ஜெம் வீரமணி. இப்போது போக்சோ வீரமணி! முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு
வாங்க பேசலாம்! உண்மை - நேர்மை - நடுநிலை.
0:00 / 0:00
முன்பு ஜெம் வீரமணி. இப்போது போக்சோ வீரமணி! முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு
163 просмотра · 1 день назад
வாங்க பேசலாம்! உண்மை - நேர்மை - நடுநிலை.
3,12 тыс. подписчиков
163 просмотра · 1 день назад
@வாங்கபேசலாம்-ஞ3ம
அனைவருக்கும் வணக்கம்.
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கு தமிழகத்தில் மட்டுமல்ல, இந்திய அளவிலும் பேசப்படும் பொருளாகி விட்டது.
ஜெம் வீரமணி, தற்போது போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விஷயத்தில் மேலும் பல பின்னணி செய்திகளும், புதுப்புது பெயர்களும் வெளியாகி வருகின்றன.
வீரமணிக்கு உதவியதாகக் கூறப்படும் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன், கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வீரமணியின் முன்னாள் உதவியாளர் கணேசன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
#gemveeramani #pocsoact #tamilnadunews #cmvijayaction
#cmvijay #tvkvijay #sexualassaultcase #younggirls #pocsoveeramani
#tvkgovernment #dmkgovernment #action #inaction