Перейти к содержимому

சேலத்தில் அன்னை தெரசா என்ற பெயரில் அப்பாவி மக்களிடம் பணம் பறித்த மத போதகர்கள் நடந்தது என்ன? #salem

Salem rasigan и Basha aarthi

0:00 / 0:00

சேலத்தில் அன்னை தெரசா என்ற பெயரில் அப்பாவி மக்களிடம் பணம் பறித்த மத போதகர்கள் நடந்தது என்ன? #salem

1 922 просмотра · 9 дн. назад
Salem rasigan и Basha aarthi
1 922 просмотра · 9 дн. назад
சேலம் அம்மாபேட்டையில அன்னை தெரசா என்ற பெயரில் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு லட்சம் போட்டா இரண்டு லட்சம் போட்டா நாலு லட்சம்னு பணத்தை டபுளா தரேன்னு ஆசை வார்த்தை பேசி மக்களை ஏமாற்றி இருக்காங்க பணம் மட்டும் இல்லாம நிலம் தருவதாகவும் நகை தருவதாகவும் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான மக்களை ஏமாத்தி இருக்காங்க இப்போ அந்த பணத்தை திரும்ப கிடைக்கணும் என்பதற்காக கிட்டத்தட்ட பல நாட்களா போராட்டம் பண்ணிட்டு இருக்காங்க இதற்கு என்னதான் முடிவு மக்களின் பணம் எங்கே சென்றது ? #salem #ammapet #panamosadi #salemnews #salemissue #viral #trending #cm #cmvijay #vijay #tamilnadu #tamilnaducm #SalemFinancialFraud #SalemMoneyFraud #SalemPeopleNeedJustice #SalemMoneyIssue #JusticeForSalemPeople #CMVijayPleaseAct #VijayPleaseNotice #SalemToCMVijay #SalemPeopleRequest #சேலம்பணமோசடி #சேலம்மக்களின்குரல் #முதல்வர்விஜய் #SalemFinancialFraud #SalemPeopleNeedJustice #CMVijayPleaseAct #சேலம்மக்களின்குரல்