Перейти к содержимому

part-1🌺ஒரே மாதத்தில் அடர்த்தியாகவும் நீளமாகவும் முடி வளர 💁‍♀️my secret hair growth oil / hair oil

lunahaircare

0:00 / 0:00

part-1🌺ஒரே மாதத்தில் அடர்த்தியாகவும் நீளமாகவும் முடி வளர 💁‍♀️my secret hair growth oil / hair oil

18 515 просмотров · 4 мес. назад
lunahaircare
3,91 тыс. подписчиков
18 515 просмотров · 4 мес. назад
herbal hair oil incredant 🌿 1.செம்பருத்தி பூ 2.செம்பருத்தி இலை 3.ஆவாரம் பூ 4.ஆவாரம் இலை 5துளசி 6.மரிக்கெழுந்து 7.தவனம் 8.திருநீற்றுபச்சி 9.மனோரஞ்சிதம் பூ 10.மனோரஞ்சிதம் இலை 11.கேசவர்தினி 12.கற்றாழை 13. மருதாணி 14.வெந்தயம் 15.சின்ன வெங்காயம் 16.பன்னீர்ரோஜா 17.கரிசலாங்கண்ணி. 18.கொய்யா இலை 19.நெல்லிக்காய் 20.குப்பைமேனி 21.கீழாநெல்லி 22.முருங்கை கீரை 23.சீதா இலை 24.வேட்டி வேர் 25.நீர் பிராமி 26.பொடுதலை 27.அகத்தி கீரை 28.பொன்னாங்கன்னி கீரை 29.சங்குப்பூ 30.வல்லாரை கீரை 31.வெற்றிலை 32.எலும்மிச்சை 33.கறிவேப்பிலை 34.கரும்பூலா பழம் / இலை 36.மருதாணி பூ/காய் 37.கற்பூரவள்ளி 38.புதினா 39.மகிழம் பூ 40.அவுரி 41.முதியார் கூந்தல் 42.வலம்புரி /இடம் புரி 43.அதிமதுரம் 44.கிராம்பு 45.கருஞ்சீரகம் 46.ஏலக்காய் 47.ஜடாமான்சி 48.ஆளி விதை 49.வேப்பிலை 50.கடுக்காய் 51.பாதம் 52.கருநொச்சி பூ / இலை 53.கருந்துளசி 54.கோபுரம் தாங்கி 55.ஆலிவ் எண்ணெய்-10ml 56.ஆமணக்கு எண்ணெய்-10ml 57.அவகேடோ எண்ணெய்-10ml 58.ரொஸ்மேரி எசன்க்ஷியல் ஆயில்-10ml 59.வேப்பா எண்ணெய்-10ml 60.நல்லேஎண்ணெய் -10ml 61.பாதாம் எண்ணெய் -10ml 62.pure virgin coconut oil-10ml 63.wooden press coconut oil -2 L 🌺நம்ம பாட்டி காலத்து ரகசியம் இந்த கூந்தல் தைலம்! 🌿100% இயற்கை மூலிகைகள் வச்சு வீட்டிலேயே செய்யலாம். ☘️இந்த வீடியோவில்: 🌸தைலம் செய்ய தேவையான பொருட்கள் 🌸சரியான செய்முறை step by step 🌸எப்படி தடவணும், எவ்வளவு நேரம் வைக்கணும் கூந்தல் தைலம் பயன்கள்: 🌸முடி உதிர்வை கட்டுப்படுத்தும் 🌸புது முடி வளர்ச்சியை தூண்டும் 🌸இளநரையை தடுக்கும் 🌸பொடுகு, அரிப்பு நீங்கும் 🌸முடி கருமையா, அடர்த்தியா, பளபளப்பா மாறும் 🌸கெமிக்கல் இல்லாதது - குழந்தைகளும் use பண்ணலாம் வாரம் 3 முறை தடவி 30 நாள் try பண்ணுங்க. நல்ல மாற்றம் தெரியும்! உங்களுக்கு எந்த பிரச்சனைக்கு தைலம் தேவை? கமெண்ட்ல சொல்லுங்க 👇 Like பண்ணி Subscribe பண்ணுங்க இன்னும் நிறைய இயற்கை அழகு குறிப்புகளுக்கு 🔔 #கூந்தல்தைலம் #HairOil #முடிவளர்ச்சி #இயற்கைஅழகு #HerbalHairOil #TamilBeautyTips