இவங்க நடிச்சிருந்தா படம் எப்படி இருந்திருக்கும்? 🔥| Missed Blockbuster Movies #tamilcinema #trending
Varsha Creations
0:00 / 0:00
இவங்க நடிச்சிருந்தா படம் எப்படி இருந்திருக்கும்? 🔥| Missed Blockbuster Movies #tamilcinema #trending
4 622 просмотра · 5 дн. назад
Varsha Creations
706 подписчиков
4 622 просмотра · 5 дн. назад
தமிழ் சினிமாவில் நாம பார்த்து ரசிச்ச பல மாஸ் பிளாக்பஸ்டர் படங்கள், ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் வேற ஒரு பெரிய ஹீரோவுக்காக எழுதப்பட்டதுன்னு தெரியுமா?
ஒருவேளை அந்த பழைய நடிகர்களே அந்த படங்கள்ல நடிச்சிருந்தா தமிழ் சினிமாவோட வரலாறே மாறியிருக்கும்! சிம்பு மிஸ் பண்ணிய 'வடசென்னை', அஜித் தவறவிட்ட 'கஜினி', விஜய்யோட போட்டோஷூட் முடிஞ்சும் கைமாறிய 'முதல்வன்', மற்றும் 'ராட்சசன்' படத்துல விஷ்ணு விஷால் செஞ்ச அந்த மாபெரும் தியாகம் வரை... தமிழ் சினிமாவை உலுக்கிய 13+ சுவாரஸ்யமான Cast Replacements & Screenplay மாற்றங்களை இந்த வீடியோவில் தெளிவாகப் பார்க்கலாம்!
#TamilCinema #CastReplacements #KollywoodSecrets #Vijay #Ajith #Dhanush #Suriya #Rajinikanth #VadaChennai #Ghajini #Mudhalvan #Ratsasan #CinemaTrivia #Kollywood
--------------------------------------------------------------------------------
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
All videos, images, and audio clips used in this video belong to their respective owners. This video is made purely for educational, commentary, and entertainment purposes.
--------------------------------------------------------------------------------