Перейти к содержимому

ஆட்டுக்காற றோய்ஸ் அண்ணை | இலட்சம் பெரிசில்லை இலட்சியம் தான் பெரிசு தம்பி | Farming |Animals |Jaffna.

தமிழ் எந்திரன் | The Tamil AI

0:00 / 0:00

ஆட்டுக்காற றோய்ஸ் அண்ணை | இலட்சம் பெரிசில்லை இலட்சியம் தான் பெரிசு தம்பி | Farming |Animals |Jaffna.

9 286 просмотров · 2 года назад
தமிழ் எந்திரன் | The Tamil AI
31,6 тыс. подписчиков
9 286 просмотров · 2 года назад
இக்காணொளி இலங்கையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உரும்பிராய் பிரதேசத்தில் ஆடுவளர்ப்பு மற்றும் விலங்கு வேளாண்மையில் பல ஆண்டுகள் அனுபவம்மிக்க றோய்ஸ் அண்ணாவின் அனுபவப்பகிர்வாகும். "இந்த ஆடுகள் தான் என்னை சூப்பர்ஸ்ரார் ஆக்கினது தம்பி " அவரின் தொடர்புஎண் +94 770230527 தமிழ் எந்திரன் சொந்தங்களுக்கு வணக்கம் 🙏 நான் ஈழத்தின் வடபுலத்தில் இருக்கின்ற யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எழுதுமட்டுவாழ் வடக்கு எனும் கிராமத்தில் தற்போது வசித்துவரும் நற்குணராசா நிறூபன். கடந்த பத்து வருடங்களாக பொது சுகாதார பரிசோதகர் ஆக தடுப்பு மருத்துவத்துறையில் கடமையாற்றிவவருகின்றேன்.இதனைவிட சுயாதீன இசையமைப்பாளர் ஆகவும், இந்த பக்கத்தின் இயக்குனர் ஆகவும் என்னை அடையாளப்படுத்துகின்றேன். சமூக நோக்கில் " நல்லவற்றையே விதைத்துச்செல்வோம் " என்ற வாக்கிற்கிணங்க நான் செல்லுமிடங்கள், அனுபவப்பகிர்வுகள், இசை, ஊக்கப்படுத்தல்கள் என பல்வேறு அம்சங்களை "தமிழ் எந்திரன் " இல் பதிவிட எண்ணியுள்ளேன். இந்த யுகத்தில் ரோபோ எனப்படும் Artificial Intelligent எத்தகைய புரட்சியை தொழிநுட்பத்தில் ஏற்படுத்தியுள்ளதோ, தமிழ் பேசும் வலையொளிப்பாவனையாளர்களுக்கு இந்த "தமிழ் எந்திரன் -The Tamil AI " பக்கம் நிச்சயமாக உபயோகப்படும். உங்கள் பூரண ஆதரவை வழங்கி Subscribe செய்வதோடு, காணொளிகளை பகிர்ந்து பிரபலப்படுத்துங்கள். தொடர்பு எண் (What's app) +94 776476598 Facebook இல் தொடர Niroopan Natkunarajah. #jaffnavlog #tamiltoday #tamil #jaffnatoday #todayjaffna #todaytrending #todaytamil #jaffnanews #jaffnapeople #canadavisitvisa #canada #canadatamiltoday #canadatamilvlog #canadatamil #cinema #srilanka #srilankanews #jaffna #jaffnaboy #niroopan #thetamilai #தமிழ் #தமிழ்எந்திரன் #london #londontamil #visitvisa #eelamnews #natkunarajahniroopan #tamilnews #tamilyouruber #jaffnayoutuber #jaffnayoutubers #trending #trend #farmer #farming #farmingtips #homegarden #home #homegardentour #animals #animal #animalove #animallover #goat #farm #farming #jaffnafarm