Перейти к содержимому

இந்த ஒரு Mistake தான் உங்கள ₹1 கோடி தொடவிடாம தடுக்குது | Saving, Loan, Investment

Every Little Step

0:00 / 0:00

இந்த ஒரு Mistake தான் உங்கள ₹1 கோடி தொடவிடாம தடுக்குது | Saving, Loan, Investment

18 681 просмотр · 1 день назад
Every Little Step
49,6 тыс. подписчиков
18 681 просмотр · 1 день назад
மாச சம்பளத்துக்காக ஓடுற கொத்தடிமையா தான் சாகப்போறீங்களா? 💸 நீங்க ஏழையா இருக்கிறதுக்கு காரணம் சம்பளம் இல்ல. தப்பான லெவல்ல, தப்பான விளையாட்டை ஆடுறீங்க. முதல் பத்து லட்சம் சேர்த்த அதே வழியில ஒரு கோடிய தொடவே முடியாது; அங்கேயே மாட்டிக்கிட்டு முழிப்பீங்க. இந்த video-ல ₹0-ல இருந்து முழு பொருளாதார சுதந்திரம் வரைக்கும் உள்ள 3 நிலைகளோட முழு மேப்: ஒவ்வொரு லெவல்லயும் என்ன பண்ணணும், என்ன பண்ணவே கூடாதுன்னு. Your salary is not the problem. You're playing the wrong game at the wrong level. The moves that get you your first ₹10 lakh will trap you before ₹1 crore. This is the full map from ₹0 to financial freedom: 3 levels, the exact moves at each one, and the mistakes that keep most people broke for life. ⏱️ Chapters 00:00 கொத்தடிமையா இருக்கப்போறீங்களா? 01:17 நிலை 1: ₹0 – ₹15 லட்சம் 02:10 வழி 1: ஊரு மெச்ச ஆடம்பரம் பண்ணாதீங்க 02:49 வழி 2: மிச்சம் பிடிக்கிற பணம் சம்பாதிக்கிற பணம் 03:37 வழி 3: பெரிய செலவை வெட்டுங்க 04:36 வழி 4: அதிக வட்டி கடனை அடிச்சு காலி பண்ணுங்க 06:56 நிலை 2: ₹10 லட்சம் – ₹50 லட்சம் 07:13 நீங்க தங்குற வீடே சம்பாதிக்கணும் 08:48 வருமானத்தை அதிகப்படுத்துங்க 11:46 நிலை 3: ₹50 லட்சம் – முழு சுதந்திரம் 13:33 வழி 1: அமைதியான முதலீடு 15:25 வழி 2: ரியல் எஸ்டேட் முதலீடு 17:27 சுதந்திரமா? இல்ல பணக்காரன் வேஷமா? #personalfinance #financialfreedom #tamilfinance #moneytamil #investingtamil #EveryLittleStep