சூரியனையே தடுத்து நிறுத்திய பெண் யார் தெரியுமா? | நளாயினி சரித்திரம்...! #mythology #mystery
Jaisriyin Amuthaththulikal
0:00 / 0:00
சூரியனையே தடுத்து நிறுத்திய பெண் யார் தெரியுமா? | நளாயினி சரித்திரம்...! #mythology #mystery
527 просмотров · 2 нед. назад
Jaisriyin Amuthaththulikal
5,18 тыс. подписчиков
527 просмотров · 2 нед. назад
🙏 சூரியனையே உதிக்கவிடாமல் தடுத்த நளாயினி! திரௌபதியின் முற்பிறவி ரகசியம் என்ன?
கணவனுக்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த நளாயினியின் வியக்க வைக்கும் கதை இது!
நோயுற்ற மௌத்கல்ய முனிவருக்காக நளாயினி செய்த தியாகம் என்ன? அவளுடைய கற்பின் சக்தியால் சூரியன் உதிக்காமல் போனது ஏன்? சிவபெருமானிடம் அவள் பெற்ற வரம் என்ன? மகாபாரதத்தில் திரௌபதியாகப் பிறந்ததற்கும் நளாயினிக்கும் என்ன தொடர்பு?
இந்தப் புராணக் கதையை முழுமையாகக் கேட்டு, நளாயினியின் வாழ்க்கையில் மறைந்திருக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ளுங்கள்!
🙏 இதுபோன்ற புராண மற்றும் ஆன்மீகக் கதைகளைக் கேட்க ஜெய்ஸ்ரீயின் அமுதத்துளிகள் YouTube சேனலை Subscribe செய்யுங்கள்.
#நளாயினி #திரௌபதி #ஆன்மீகக்கதைகள் #viral #trending #nalayini #mahabharat #sage #mythology #spiritualstory