Перейти к содержимому

மூன்று இறை நேசர்களின் அற்புத சம்பவம் | ரூமி (ரஹ்) , கஜ்ஜாலி (ரஹ்) , அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்)

மெய்ஞானம்

0:00 / 0:00

மூன்று இறை நேசர்களின் அற்புத சம்பவம் | ரூமி (ரஹ்) , கஜ்ஜாலி (ரஹ்) , அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்)

7 359 просмотров · 1 год назад
மெய்ஞானம்
74,7 тыс. подписчиков
7 359 просмотров · 1 год назад
மூன்று இறை நேசர்களின் அற்புத சம்பவம் ரூமி (ரஹ்) , கஜ்ஜாலி (ரஹ்) , அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) இந்த காணொளியில் இறை நேசர்களான ரூமி (ரஹ்) , கஜ்ஜாலி (ரஹ்) , அப்துல் காதிர் ஜீலானி (ரஹ் ) ஆகிய மூவருடய வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது மெய்ஞானம் ... ஞானத்தின் திறவுகோல் இது மெய்ஞானம் பற்றிய channel ஆகும் இதில் ஒளிபரப்பாகும் காணொளிகள் அனைத்தும் இஸ்லாமிய மெய்ஞானம் சம்பந்தப்பட்ட செய்திகள், சம்பவங்கள் , வரலாறுகள், பாடங்கள், உதாரணங்கள் , ஞானங்கள் , ஆகியவையே ஆகும் ... இது இஸ்லாமிய ஆன்மீகம் , மெய்ஞானம் , ஸூபி ததுவங்கள் , வலிமார்கள் (இறைநேசர்கள்) , சம்பந்தப்பட்ட விஷயங்களை பகிரக்கூடிய channel ஆகும் .. அல்லாஹ்வை அறிவது தான் இஸ்லாத்தில் முதன்மையானது ஆகும் . . . லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மது ரஸூலுல்லாஹ் . . . இது முழுக்க முழுக்க மஃரிஃபத் எனும் இறைஞானம் சம்பந்தப்பட்ட சேனல் ஆகும் . . #islam #islamic #meignaanam #tamilbayan #quran #hadees #dua