கிடா விருந்தும் கோழிக்கறி வருவலும்… இன்னைக்கு ஒரு கடி 😋🔥 | Mutton Feast & Crispy Chicken Varuval❤️🔥
vini's daybook
0:00 / 0:00
கிடா விருந்தும் கோழிக்கறி வருவலும்… இன்னைக்கு ஒரு கடி 😋🔥 | Mutton Feast & Crispy Chicken Varuval❤️🔥
2 757 просмотров · 3 дня назад
vini's daybook
9,92 тыс. подписчиков
2 757 просмотров · 3 дня назад
அம்மா வீட்டு கிடா விருந்துக்காக நிப்பத்துறை போயிருந்தோம் ❤️
சென்னம்மாள் கோவிலில் தரிசனம் முடித்துவிட்டு, அப்படியே சுடச்சுட ஆட்டுக்கறி விருந்து! 😋🔥 அதோட சேர்ந்து செம டேஸ்டியான கோழி கறி வருவல்… அஹா! சொல்லவே தேவையில்லை 🤤
சொந்த பந்தங்களோடு ஒன்றாக சேர்ந்து, கிடா வெட்டி விருந்து சாப்பிடுற சந்தோஷமே தனிதான் ❤️
ஆட்டுக்கறி விருந்து ஒரு பக்கம்…
சுடச்சுட கோழி வருவல் இன்னொரு பக்கம்…
ஒரு புடி புடிச்சாச்சு! 😍🔥
இப்படிப்பட்ட கிராமத்து விருந்தும், சொந்தங்களோடு இருக்கும் சந்தோஷமான தருணங்களும் எப்போதுமே ஸ்பெஷல் ❤️
வீடியோ பிடிச்சிருந்தா Like 👍 Share ❤️ Subscribe 🔔 பண்ணுங்க!
#muttonfeast
#chickenvaruval
#villagefood
#familyvlog
#viralvideo