விமான விபத்து ஏன் ஏற்பட்டது?|6 பேருடன் சென்ற Air Ambulance விமானத்திற்கு என்ன நடந்தது?|Plane Crash
Mic Boss Tamil
0:00 / 0:00
விமான விபத்து ஏன் ஏற்பட்டது?|6 பேருடன் சென்ற Air Ambulance விமானத்திற்கு என்ன நடந்தது?|Plane Crash
303 просмотра · 2 дн. назад
Mic Boss Tamil
196 подписчиков
303 просмотра · 2 дн. назад
விமான விபத்து ஏன் ஏற்பட்டது? 6 பேருடன் சென்ற Air Ambulance விமானத்திற்கு என்ன நடந்தது?|Plane Crash
#AirAmbulance #PlaneCrash #AircraftAccident
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் அருகே அட்லாண்டிக் பெருங்கடலில் 6 பேருடன் சென்ற கனடிய Air Ambulance விமானம் விபத்துக்குள்ளானது எப்படி?
விமானத்தின் Electrical System திடீரென செயலிழந்தது ஏன்? விமானி கடைசியாகக் கட்டுப்பாட்டு அறையுடன் பேசியது என்ன?
கடுமையான புயல், மழை மற்றும் மின்சாரக் கோளாறு… இந்த விமான விபத்தின் பின்னணியில் என்ன நடந்தது?
விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், விபத்துக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்த விசாரணை தொடர்கிறது.
இது போன்ற முக்கியச் செய்திகளையும் விரிவான தகவல்களையும் தெரிந்துகொள்ள Mic Boss Tamil சேனலை Subscribe செய்யுங்கள்!
Subscribe :- @MicBossTamil
Disclaimer:-
This video is created for awareness and entertainment purposes only.
All information used in this video is based on publicly available sources.
No copyright infringement or defamation intended.
Thanks,
Senthil
#AviationNews #AirAmbulanceCrash #FlightFailure #AtlanticOcean #BreakingNews #TamilNews #MicBossTamil