Перейти к содержимому

₹5 லட்சத்தில் ஒரு வீடு? 😲 இது சாத்தியமா?

Oru Nodi Originals

0:00 / 0:00

₹5 லட்சத்தில் ஒரு வீடு? 😲 இது சாத்தியமா?

91 307 просмотров · 6 дн. назад
Oru Nodi Originals
181 подписчик
91 307 просмотров · 6 дн. назад
🏠 ₹5 லட்சத்தில் 300 Sq Ft சொந்த வீடு கட்ட முடியுமா? தமிழ்நாட்டில் ஒரு சாதாரண குடும்பத்தின் சொந்த வீடு கனவை நனவாக்க முடியுமா? கட்டுமானச் செலவு, பொருட்கள், தொழிலாளர் கூலி, இடத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் வழிகள் ஆகியவற்றை இந்த வீடியோவில் ஆராய்கிறோம். ❤️ நியாயமான விலை, நேர்மையான உழைப்பு, உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு — அனைவருக்கும் ஒரு சொந்த வீடு என்பது நம் கனவு. ⚠️ இது ஒரு திட்ட மதிப்பீடு மட்டுமே. உண்மையான கட்டுமானச் செலவு இடம், நிலத்தின் தன்மை மற்றும் தேவைகளைப் பொறுத்து மாறலாம். 💬 உங்கள் ஊரில் 300 Sq Ft வீடு கட்ட எவ்வளவு செலவாகும்? Comment பண்ணுங்க! #budgethouses #tamilnadu #lowcosthouse #TamilHouseConstruction #smallhouse