Перейти к содержимому

திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயில் | கல்லில் பதிந்த சோழர் கால வரலாறு!

ஆதி தமிழரின் வரலாறு

0:00 / 0:00

திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயில் | கல்லில் பதிந்த சோழர் கால வரலாறு!

32 просмотра · 1 дн. назад
ஆதி தமிழரின் வரலாறு
212 подписчиков
32 просмотра · 1 дн. назад
திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயிலுக்கு நான் நேரில் சென்றபோது, கோயிலின் கட்டிடக்கலை, பழமையான தூண்கள், கோபுரம், நந்தி, சிற்பங்கள், யாளி போன்ற பல விஷயங்களை பார்க்க முடிந்தது. இந்த கோயிலை ஒரு ஆன்மிகத் தலமாக மட்டும் பார்க்காமல், அதன் பின்னால் இருக்கும் தமிழர் வரலாற்றையும் கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம். சோழர் காலம் முதல் பல காலகட்டங்களைச் சேர்ந்த கல்வெட்டுகள், கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலங்கள், விளக்குகள், திருவிழாக்கள் மற்றும் கோயில் நிர்வாகம் போன்ற பல வரலாற்றுத் தகவல்களை பதிவு செய்துள்ளன. இந்த வீடியோவில் நான் நேரில் பதிவு செய்த காட்சிகளுடன், திருவிடைமருதூர் கோயிலின் வரலாற்றுப் பின்னணியை எளிமையாகப் பார்க்கலாம். 📍 இடம்: திருவிடைமருதூர், தஞ்சாவூர் மாவட்டம் 🛕 திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயில் இப்படிப்பட்ட தமிழர் வரலாறு, பழமையான கோயில்கள் மற்றும் கல்வெட்டுகள் பற்றிய வீடியோக்களுக்கு ஆதி தமிழரின் வரலாறு சேனலை Subscribe பண்ணுங்க. ❤️ #திருவிடைமருதூர் #மகாலிங்கசுவாமிகோயில் #தமிழர்வரலாறு #சோழர்வரலாறு #கல்வெட்டுகள் #தமிழககோயில்கள் #ஆதிதமிழரின்வரலாறு