Перейти к содержимому

இன்றேசுயிர்த்ததால் | Easter Song | Instrumental | Tamil Keerthanai | St.Michaels Choir Mudalur

St.Michael's Church Mudalur

0:00 / 0:00

இன்றேசுயிர்த்ததால் | Easter Song | Instrumental | Tamil Keerthanai | St.Michaels Choir Mudalur

702 просмотра · 5 месяцев назад
St.Michael's Church Mudalur
6,03 тыс. подписчиков
702 просмотра · 5 месяцев назад
#Easter #christianmusic #choir 1. இன்றேசுயிர்த்ததால் எக்காள ஓசையால் விண் மண்ணின் ராஜாவானவரை போற்றிப் பாடுவோம் 2.இன்றேசுயிர்த்ததால் சாவின் கூர் போயிற்றே விண் மண்ணின் ராஜாவானவரை போற்றிப் பாடுவோம் 3. இன்றேசுயிர்த்ததால் வல்சர்ப்பம் வீழ்ந்ததே விண் மண்ணின் ராஜாவானவரை போற்றிப் பாடுவோம் 4. இன்றேசுயிர்த்ததால் தொல்சாபம் நீங்கிற்றே விண் மண்ணின் ராஜாவானவரை போற்றிப் பாடுவோம் 5. இன்றேசுயிர்த்ததால் விண்வாசல் திறந்ததே விண் மண்ணின் ராஜாவானவரை போற்றிப் பாடுவோம் 6. இன்றேசுயிர்த்ததால் விண்வீடு பெற்றோமே விண் மண்ணின் ராஜாவானவரை போற்றிப் பாடுவோம்