Перейти к содержимому

கோலாகலமாக தொடங்கியது திருப்பதி புரட்டாசி பிரம்மோற்சவம்!ஏழுமலையான் தரிசனம் 2026.

Dharisana Neram

0:00 / 0:00

கோலாகலமாக தொடங்கியது திருப்பதி புரட்டாசி பிரம்மோற்சவம்!ஏழுமலையான் தரிசனம் 2026.

287 просмотров · 4 дня назад
Dharisana Neram
118 подписчиков
287 просмотров · 4 дня назад
திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறும் புரட்டாசி மாத பிரம்மோற்சவ வைபவத்தின் சிறப்புகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை இந்த வீடியோவில் காணலாம். ஏழுமலையானின் பிரம்மோற்சவத்தின் போது ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிஉலா வருவது வழக்கம். இந்த ஆன்மீக சிறப்புமிக்க நிகழ்வு குறித்த முழுமையான தகவல்களை இந்த வீடியோவில் தொகுத்து வழங்கியுள்ளோம். வீடியோவை முழுமையாகப் பார்த்து திருமலைையானின் அருளைப் பெறுங்கள்! 🙏 ஓம் நமோ வெங்கடேசாய! 🙏