Перейти к содержимому

Madakku Sweet வீட்ல இப்படி ஈசியா செஞ்சு பாருங்க 😍 | Madakku Sweet Recipe in Tamil | Easy Layer Sweet

Terrace Cooking

0:00 / 0:00

Madakku Sweet வீட்ல இப்படி ஈசியா செஞ்சு பாருங்க 😍 | Madakku Sweet Recipe in Tamil | Easy Layer Sweet

85 316 просмотров · 1 год назад
Terrace Cooking
496 тыс. подписчиков
85 316 просмотров · 1 год назад
🙏 எல்லாருக்கும் வணக்கம்! நான் உங்கள் Meeran Bhai. நம்ம மசாலா வீடியோக்கு நீங்க கொடுத்த அன்புக்கும் ஆதரவுக்கும் ரொம்ப நன்றி ❤. நீங்க கேட்ட மாதிரி இப்போ நாம நம்ம Bhai Masala விற்க ஆரம்பிச்சுட்டோம் 🌶. இப்போ நீங்க வீட்டிலேயே அந்த ஒரிஜினல் சுவையை அனுபவிக்கலாம்! 😋 📌 கீழே கொடுத்திருக்கும் details மூலம் உங்க order பண்ணிக்கலாம் 👇 🥘 For Bai Masala Orders Contact: Shop Name: The Masala Origin 📞 Phone: +91 7823997986 / +91 9345880384 💬 WhatsApp Orders: +971 557485150 📩 For Promotions/Collaborations: terracecookingad@gmail.com Madakku Sweet – கடையில வாங்கின மாதிரி வீட்லவே ஈசியா செய்யலாம்! Layer-u Layer-ஆ குருந்த குருந்தா இருக்கும் இந்த sweet வெறும் சில ingredients-லேயே ரெடி 😋 இந்த video-ல பாக்கப்போறது: 🥟 Madakku dough எப்படி பண்ணுறது 🍯 Layer கஸுக்கு கஸுக்கா வர tips 🔥 Deep fry செய்யும் time temperature control 💡 Long shelf life-க்கு secret tips! #TraditionalSweet #VillageSweet #LayerSweetTamil 📌 இந்த மாதிரி easy Tamil sweets & snacks ரொம்ப miss ஆகாம பாக்கணும்னா subscribe பண்ணிடுங்க!