Перейти к содержимому

அந்த கிணற்றுக்குள் என்னதான் இருக்கு? பாண்டியர் காலத்து மர்ம கிணறு..! | ஆயத்துறை | எழுமலை | தேனி

Manoj Murugan

0:00 / 0:00

அந்த கிணற்றுக்குள் என்னதான் இருக்கு? பாண்டியர் காலத்து மர்ம கிணறு..! | ஆயத்துறை | எழுமலை | தேனி

12 231 просмотр · 11 часов назад
Manoj Murugan
316 тыс. подписчиков
12 231 просмотр · 11 часов назад
📧 For Promotions : askmanojmurugan@gmail.com வணக்கம் நண்பர்களே! இன்னைக்கு நாம ஒரு திகிலான, அதே சமயம் மர்மம் நிறைஞ்ச ஒரு இடத்துக்குத்தான் பயணம் பண்ணப் போறோம். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்துல, ஆள் அரவமே இல்லாத ஒரு அடர்ந்த காட்டுக்குள்ள மக்கள் நெருங்கவே பயப்படுற ஒரு மர்ம கிணறு இருக்கு. இந்த கிணறு வெளியுலகத்துக்கு எப்படி தெரியவந்துச்சு-ங்கிறதுதான் இதுல இருக்குற மிகப்பெரிய ஆச்சரியம்! மான்சர் பிள்ளை அப்படிங்கிறவரோட கனவுல தோன்றி வழிகாட்டப்பட்ட இடம்தான் இது. பார்த்தாலே பயமுறுத்துற இந்த கிணறு, பாண்டியர் காலத்து கிணறுன்னு சந்தேகிக்கப்படுது. உண்மையிலேயே இது பாண்டியர்கள் காலத்துல உருவாக்குனது தானா? இந்த கிணத்துக்குள்ள அப்படி என்னதான் ரகசியம் மறைஞ்சிருக்கு? மக்கள் ஏன் இந்த இடத்துக்கிட்ட போகவே இவ்ளோ பயப்படுறாங்க? இந்த எல்லா கேள்விகளுக்கும் விடையை தேடி ஒரு த்ரில்லிங்கான பயணத்தை இந்த வீடியோல நாம பார்க்கப் போறோம். வீடியோவை ஸ்கிப் பண்ணாம முழுசா பாருங்க! உண்மையிலேயே உங்களுக்கு ஒரு த்ரில்லிங்கான அனுபவம் காத்துக்கிட்டு இருக்கு. இந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சிருந்தா Like பண்ணுங்க, உங்க நண்பர்களுக்கும் Share பண்ணுங்க. இந்த மர்ம கிணறு பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க! இதுமாதிரி நிறைய வரலாற்று ரகசியங்கள், மர்மமான இடங்களை பத்தி தெரிஞ்சுக்க நம்ம சேனலை Subscribe பண்ணி, கூடவே இருக்குற பெல் ஐகானையும் க்ளிக் பண்ணிக்கோங்க! #HistoryWell #PandyanHistory #WesternGhats #TamilHistory #TamilVlog #ezhumalai #HistoricalMystery #ManserPillai #manojmurugan #எழுமலை For more updates: 👍Facebook :   / manojmuruganmk   ❤️ Instagram :   / manojmurugan__   🕊️Twitter :   / manojmuruganmk   Powered by Manoj Murugan. ©️ Tags : #rajarajacholan #rajendracholan #trending #tanjavurperiyakovil #tamilhistorymemes #tamil #tamilvaralaru #tamilking #history #cholarvamsam #cholachola #chozhan #cholargal #cheran #chola #pandiyas #pandiyargal #ponniyinselvan #சோழர்கள் #சோழர் #பாண்டியர்கள் #சேரர் #chera #cheras #seran #maravarman #sadayavarman #tamilking #tamilhistory