Перейти к содержимому

Chapelle de l'Agneau-de-Dieu Inauguration | இறைவனின் செம்மறி ஆலயம் திறப்பு விழா. Paris, France

SAE Services Travel & Drive

0:00 / 0:00

Chapelle de l'Agneau-de-Dieu Inauguration | இறைவனின் செம்மறி ஆலயம் திறப்பு விழா. Paris, France

692 просмотра · 1 дн. назад
SAE Services Travel & Drive
160 подписчиков
692 просмотра · 1 дн. назад
பாரிஸ் நகரில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இறைவனின் செம்மறி ஆலயம் (Chapelle de l'Agneau-de-Dieu) திறப்பு விழா மற்றும் ஆசீர்வவாதப் பெருவிழா காட்சிகள். இந்த நிகழ்வில் பாரிஸ் துணைப் பேராயர் மேதகு Mgr. பிலிப் மார்ஸெட் மற்றும் தேசியத் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பொறுப்பாளர் அருட்தந்தை சிரில் சந்து அவர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 📍 Location: 2 Place Henri-Frenay, 75012 Paris (Gare de Lyon எதிரில்) 📅 Date: 31 October 2026 இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைப் பதிவு செய்ய வாய்ப்பளித்தமைக்கு S.A.E Services (VIP Transport & Tours) சார்பாக எங்களது மனமார்ந்த நன்றிகள்! Messe solennelle d'inauguration de la Chapelle de l'Agneau-de-Dieu à Paris, présidée par Mgr Philippe Marsset, avec la présence du Père Cyril Sandou. Video captured and produced by S.A.E Services. #ChapelleDeLAgneauDeDieu #ParisChurch #TamilCatholic #Inauguration2026 #GoodShepherdParis #SAEServices #BishopParis #CatholicChurchFrance contact@saeservices.fr http://saeservices.fr +33 7 68 33 13 86