சண்டே ஸ்பெஷல் விருந்து: கமகமக்கும் மட்டன் கறியும் அசத்தல் சமையலும்! 😍🔥 | Thaya Geetha Vlog
Thaya Geetha Vlog
0:00 / 0:00
சண்டே ஸ்பெஷல் விருந்து: கமகமக்கும் மட்டன் கறியும் அசத்தல் சமையலும்! 😍🔥 | Thaya Geetha Vlog
598 просмотров · 7 дней назад
Thaya Geetha Vlog
351 подписчик
598 просмотров · 7 дней назад
அனைவருக்கும் வணக்கம்!
இன்றைக்கு சண்டே ஸ்பெஷலாக நம்ம வீட்டு சமையலில் என்னவெல்லாம் ஸ்பெஷல் தெரியுமா? மணக்க மணக்க மட்டன் கறி, சுடச்சுட மட்டன் ரசம், அருமையான கத்தரிக்காய் வெள்ளைக்கறி, மொறுமொறுப்பான கேரட் சம்பல், கூடவே முட்டை அவியல் என்று அசத்தலான உணவுகளைச் சமைத்திருக்கின்றோம். அதைத்தான் ஒரு அழகான காணொளியாகப் பதிவு செய்திருக்கிறோம்.
இந்தக் காணொளி உங்களுக்குப் பிடித்திருந்தால், மறக்காம லைக் பண்ணி, ஷேர் பண்ணி, உங்களுடைய மேலான கருத்துக்களைக் கமெண்ட் பண்ணுங்கோ. நீங்க புதுசா நம்ம சேனலுக்கு வர்றவங்களா இருந்தா, சப்ஸ்கிரைப் பண்ணிட்டு பாருங்கோ, அது எங்களுக்குப் பெரிய ஆதரவாக இருக்கும்!
நன்றி!
#sundayspecial #muttoncurry #tamilvlog #homecookingvlog #weekendvibes #foodietamil #traditionalfood #yummy