ஒரு முறை நடவு ; 30 ஆண்டுகளுக்கு மேல் வருமானம்... கரும்பு சாகுபடியில் அசத்தும் விவசாயி!
Pasumai Vikatan
0:00 / 0:00
ஒரு முறை நடவு ; 30 ஆண்டுகளுக்கு மேல் வருமானம்... கரும்பு சாகுபடியில் அசத்தும் விவசாயி!
54 933 просмотра · 4 года назад
Pasumai Vikatan
1,3 млн подписчиков
54 933 просмотра · 4 года назад
#கரும்பு #புளியங்குடி #அந்தோணிசாமி #இயற்கைவிவசாயம்
தென்காசி மாவட்டம், புளியங்குடியைச் சேர்ந்தவர் அந்தோணி சாமி. கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். நெல், எலுமிச்சை, கரும்பு... எனப் பல பயிர்களிலும் ரசாயன உரம், ரசாயனப் பூச்சிக்கொல்லி பயன் பாடில்லாமல் ஆச்சர்யப்படத்தக்க வகையில் மகசூலை எடுத்துள்ளார். பசுந்தாள் உரப் பயிர்களைத் தொடர்ந்து மண்ணில் சாகுபடி செய்து, மட்க வைப்பதுதான் இவர் பின்பற்றும் நுட்பம். மொத்தம் 28 ஏக்கரில் கரும்புச் சாகுபடி செய்து வருகிறார். இதில், 18 ஏக்கரில் 30-வது மறுதாம்பும், 10 ஏக்கரில் 2-வது மறுதாம்பும் அறுவடை நடந்து வருகிறது. இதுகுறித்து இந்த காணொலியில் விளக்குகிறார்...
Credits:
Reporter : E.Karthikeyan | Camera: Suresh Krishna
----------------------------
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! https://vikatanmobile.page.link/Youtube