Перейти к содержимому

4 அண்ணன்களால் கொலை செய்யப்பட்ட ஒரு பெண் எப்படி தெய்வமானாள்? 😱🙏 | Golden Star Kalai

🥇 Golden Star kalai

0:00 / 0:00

4 அண்ணன்களால் கொலை செய்யப்பட்ட ஒரு பெண் எப்படி தெய்வமானாள்? 😱🙏 | Golden Star Kalai

419 просмотров · 8 дней назад
🥇 Golden Star kalai
52,4 тыс. подписчиков
419 просмотров · 8 дней назад
4 அண்ணன்களால் கொலை செய்யப்பட்ட ஒரு பெண் எப்படி தெய்வமானாள்? 😱🙏 இந்த அதிர்ச்சியூட்டும் நாட்டுப்புற தெய்வ வரலாற்றை முழுமையாக இந்த வீடியோவில் பார்க்கலாம். ஒரு பெண்… நான்கு அண்ணன்கள்… ஒரு காதல்… அதனால் ஏற்பட்ட கொடூரமான முடிவு… அதன் பிறகு அந்தப் பெண் எப்படி ஒரு தெய்வமாக வணங்கப்பட்டாள்? அந்த ஊரில் நடந்ததாக சொல்லப்படும் இந்த சுவாரஸ்யமான தலவரலாறு பலரையும் ஆச்சரியப்பட வைக்கும். பொயிலாச்சி அம்மன் / பொயிலாம் பூச்சி அம்மன் தொடர்பான இந்த வரலாற்றில் அந்த பெண்ணின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள், நான்கு அண்ணன்களின் முடிவு, அதன் பிறகு அந்த ஊரில் உருவான தெய்வ வழிபாடு, மக்கள் வேண்டிக்கொள்ளும் திருமண வரம் உள்ளிட்ட தகவல்களை இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளலாம். இது போன்ற பக்தி நிறைந்த வரலாறு கதைகள், அம்மன் வரலாறுகள், கோவில் வரலாறுகள் மற்றும் தமிழ்நாட்டின் மறைக்கப்பட்ட தல வரலாறுகளை தொடர்ந்து பார்க்க Golden Star Kalai சேனலை Subscribe செய்யுங்கள். 🙏 வீடியோ பிடித்திருந்தால் Like செய்யுங்கள் 🙏 உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் Share செய்யுங்கள் 🙏 இந்த வரலாறு பற்றி உங்கள் கருத்தை Comment-ல் தெரிவியுங்கள் 🙏 Golden Star Kalai சேனலுடன் தொடர்ந்து இணைந்திருங்கள். நம் மண்ணின் பக்தி வரலாறுகளை அனைவரிடமும் கொண்டு சேர்ப்போம். 🙏❤️