Перейти к содержимому

ட்ரெண்டாகும் ஊபே: உணவு அரசியலா? | The Trend of Ube Explained | Unavu Arasiyal - 61| Big Bang Bogan

Big Bang Bogan

0:00 / 0:00

ட்ரெண்டாகும் ஊபே: உணவு அரசியலா? | The Trend of Ube Explained | Unavu Arasiyal - 61| Big Bang Bogan

48 197 просмотров · 11 ч назад
Big Bang Bogan
815 тыс. подписчиков
48 197 просмотров · 11 ч назад
இன்ஸ்டாகிராம் முதல் கஃபேக்கள் வரை உலகம் முழுவதும் வைரலாகி வரும் ‘பர்ப்பிள் டீ’ மற்றும் ‘ஊபே’ (Ube) பானங்களின் பின்னணி என்ன? பிலிப்பைன்ஸ் நாட்டின் அடையாளமாகப் பார்க்கப்படும் இந்த ஊபே உண்மையில் நம் தமிழ்நாட்டின் ராசவள்ளிக் கிழங்குதானா? இதன் தோற்றம், சங்க இலக்கியக் குறிப்புகள் முதல் இன்றைய சர்வதேச உணவு வணிகம் வரை அனைத்தையும் விரிவாகப் பேசுகிறது இந்த வீடியோ. In this episode of Big Bang Bogan, we dive deep into the global viral sensation of Ube (Purple Yam) and purple tea/latte drinks. Is the world-famous Filipino Ube actually our native Rasavalli Kilangu (Greater Yam)? We uncover its botanical history, ancient Tamil connections, and the global food trend taking over cafes worldwide. --- 📌 Timestamps: 00:00 - அறிமுகம்: பர்ப்பிள் டீ வைரல் பின்னணி (Introduction) 01:14 - மாச்சா பற்றாக்குறையும் ஊபேவின் எழுச்சியும் (Matcha Shortage to Ube) 02:28 - ஊபே என்றால் என்ன? பெருவள்ளிக் கிழங்கு & ராசவள்ளி (What is Ube?) 04:02 - பிலிப்பைன்ஸில் ஊபே திருவிழா & கலாச்சாரம் (Ube Culture in Philippines) 05:15 - இதன் தாவரவியல் & பிரம்மாண்ட வளர்ச்சி (Dioscorea Alata Facts) 08:15 - ஊபேவின் உலகளாவிய பயணம் (Global History of Yam) 09:53 - சங்க இலக்கியத்தில் வள்ளிக்கிழங்கு (Ancient Tamil Heritage) 12:23 - பர்ப்பிள் நிற மோகமும் உணவு அரசியலும் (The Purple Craze & Food Politics) 15:52 - ஸ்டார்பக்ஸ் ட்ரெண்ட் & அசல் எது? போலி எது? (Real vs Artificial Ube) 17:35 - முடிவுரை (Conclusion) --- 🔔 Subscribe to Big Bang Bogan for more deep-dive history, food politics, and science explainers! #BigBangBogan #Ube #PurpleYam #FoodHistory #TamilHistory #ViralFood #FoodPolitics