Перейти к содержимому

86 ஆண்டுகள் தண்டனை! சிறையில் Dr.ஆஃபியா | Nagore Rizwan

Nagore Rizwan

0:00 / 0:00

86 ஆண்டுகள் தண்டனை! சிறையில் Dr.ஆஃபியா | Nagore Rizwan

289 088 просмотров · 2 года назад
Nagore Rizwan
10,9 тыс. подписчиков
289 088 просмотров · 2 года назад
Dr.ஆஃபியா சித்தீக் எனும் பெண் டாக்டருக்கு 86 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு அமெரிக்காவின் FMC கார்ஸ்வெல் சிறையில் உள்ளார். Prisoner 650, Grey Lady, தேசத்தின் மகள் என அவருக்குப் பல பெயர்கள் இருக்கின்றன. ஆஃபியா யார், அவர் எப்படி சிறை சென்றார், அவரை சிறைவைத்திருப்பது யார், என்ன காரணம் அதற்குச் சொல்லப்படுகிறது என இந்தக் காணொளியில் விரிவாகப் பார்க்கலாம். #AafiaSiddiqui