Перейти к содержимому

தவெக கூட்டத்தை புறக்கணித்த மக்கள் | இடைத்தேர்தல் களம் | tvk | admk | by election

Samaniyan

0:00 / 0:00

தவெக கூட்டத்தை புறக்கணித்த மக்கள் | இடைத்தேர்தல் களம் | tvk | admk | by election

41 978 просмотров · 1 день назад
Samaniyan
121 тыс. подписчиков
41 978 просмотров · 1 день назад
தவெக தலைமையில் கூட்டணிக் கட்சி தலைவர்களோடு நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பொதுமக்கள் பெரிய அளவில் கலந்து கொள்ளாமல் காலி நாற்காளிகளுடன் பேசும் நிலை ஏற்பட்டுள்ளது; வரும் ஆறாம் தேதி இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில் தவெக பிரச்சாரக் கூட்டத்தை பொதுமக்கள் இப்படி புறக்கணித்து இருப்பது பேசு பொருளாகி உள்ளது; தாராபுரம் தொகுதியில் தவெகவின் நிலை மிகவும் மோசமாக உள்ளது; இடைத்தேர்தல் கலா நிலவரம் குறித்து விரிவாக பேசுவோம்! #tvk #byelection #campaign #thiruma #vijay