NHS இல் 20 பெண்களுக்கு நடந்தது என்ன? 😳 Work From Home-க்கும் புதிய செய்தி | Rimaz VLOG
Rimaz VLOG 🇬🇧
0:00 / 0:00
NHS இல் 20 பெண்களுக்கு நடந்தது என்ன? 😳 Work From Home-க்கும் புதிய செய்தி | Rimaz VLOG
5 202 просмотра · 8 часов назад
Rimaz VLOG 🇬🇧
32,4 тыс. подписчиков
5 202 просмотра · 8 часов назад
Welcome to Rimaz VLOG!
இந்த வீடியோவில் UK-வில் நடந்த அதிர்ச்சியூட்டும் மருத்துவப் பிளந்தர் (NHS Mastectomy Scandal) மற்றும் UK வேலைவாய்ப்புச் சட்டங்களில் (Employment Rights Act) கொண்டுவரப்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள் பற்றி விரிவாகப் பார்க்கவிருக்கிறோம்
Time Stamps
00:00 - அறிமுகமும் NHS மருத்துவப் பிளந்தர் பற்றிய அறிமுகமும்
00:45 - Draham and Darlington NHS Trust-ல் நடந்த மார்பக அறுவை சிகிச்சை (Mastectomy) தவறு
02:15 - சீஃப் சர்ஜன் ஆமிர் பாட்டி (Amir Bhatti) மற்றும் தனியார் நிறுவனங்களின் தொடர்பு
04:00 - ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ் (Royal College of Surgeons) ஆய்வறிக்கையும் விசாரணைகளும்
05:30 - UK வேலைவாய்ப்புச் சட்டங்களும் (Employment Rights Act) Work from Home மாற்றங்களும்
07:00 - நெகிழ்வான பணி நடைமுறைகள் (Flexible & Hybrid Working) மற்றும் புதிய உரிமைகள்
07:45 - முடிவுரை
#UKNews #NHSScandal #MedicalError #WorkFromHome #EmploymentRights #TamilNews #IniyaalMagicCreation #HealthNews #UKPolitics
Thank You.