QUICK SETTING | NIKON WHITE BALANCE | TAMIL PHOTOGRAPHY
R.Prasanna Venkatesh
0:00 / 0:00
QUICK SETTING | NIKON WHITE BALANCE | TAMIL PHOTOGRAPHY
72 526 просмотров · 8 лет назад
R.Prasanna Venkatesh
125 тыс. подписчиков
72 526 просмотров · 8 лет назад
Nikon Camera White Balance நிமிடத்தில் செட் செய்வது எப்படி ?அதுவும் வெறும் ஐந்து ருபாய் செலவில் For Nikon D7200 NikonD750 NikonD810 NikonD850
விநாயக சதுர்த்தி ஸ்பெஷல் !
இந்த கேமராக்கள் பயன்படுத்தும் நண்பர்கள் குறைந்த செலவில் அதே நேரத்தில் துல்லியமான WHITE BALANCE நிமிடங்களில் செட் செய்வது எப்படி என்பதை விளக்கும் வீடியோ .இந்த வீடியோவை முழுவதும் பாருங்கள் இல்லை என்றால் நான் ஒன்றின் பின் ஒன்றாக சொல்லும் ஆப்ஷன்கள் புரியாது .இந்த முறையை முழுவதும் விளக்குவதால் வீடியோவின் நீளம் அதிகம் என்றாலும் இந்த செட்டிங் உங்களுக்கு பழகி விட்டால் நீங்கள் துல்லியமான White Balance பெறலாம் !
Contact: prasanaphoto@gmail.com
Follow Me on Facebook: / rprasana.venkatesh
Website: https://www.rprasanaphotography.com/
நம் சேனலிற்கு தவறாமல் SUBSCRIBE & SHARE செய்யவும்