அறிவியல் கண்ணோட்டத்தில் மிஹ்ராஜ் (பாகம் 1)@tamilnadumuslim
Tamil Muslim
0:00 / 0:00
அறிவியல் கண்ணோட்டத்தில் மிஹ்ராஜ் (பாகம் 1)@tamilnadumuslim
2 936 просмотров · 2 года назад
Tamil Muslim
248 подписчиков
2 936 просмотров · 2 года назад
#குர்ஆன் #மிஹ்ராஜ் இறைத்தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்கள் மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்று வந்த பயணம் மிஹ்ராஜ் என்பதாகும்.
அந்த பயண சம்பவம் குறித்த திருக்குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ் ஆதாரங்களையும் அடிப்படையாக வைத்து தொகுக்கப்பட்டதே இந்த காணொளி பதிவாகும். மனித அறிவுக்கு எட்டாத அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத நிகழ்வுகளை அறிவியல் ஆதாரங்கள் மூலம் உண்மைப்படுத்துவதே இந்தக் காணொளியின் நோக்கமாகும்.
இந்த காணொளியின் இரண்டாம் பாகத்தில் சிறப்பு சார்பியல் கொள்கை மூலம் நாம் அறியக்கூடிய அறிவியல் விளக்கம் விரிவாக சொல்லப்பட்டுள்ளது. தவறாமல் அதையும் காணவும்.
#இஸ்லாமிய #இஸ்லாமியதகவல்கள் #இஸ்லாமியவரலாறு
Sponsors:
1. S. N. R. Roadlines
2. Nexcenz technologies Pvt Ltd.
இந்தக் காணொளி பயனாக நீங்கள் ஏதாவது அன்பளிப்பு செய்ய விரும்பினால், உங்கள் ஜகாத் அல்லது ஸதகாவை கீழே உள்ள பார்வையற்ற மதரஸாவிற்கு அனுப்பவும்.
Account Name: Al Noor blind madarasa
Bank name: SBI (current account)
Account number: 43227716121
IFSC code: SBIN0007482
Branch: Arasaradi, Madurai.
GPay: 9500849502
PhonePe: 9500470028