094 BPHS | பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் | அத்தி. 23: பத்தாம் பாவகப் பலன்கள் 1/3 | Dr. R. சாம்பசிவம்
STAR ASTROLOGY
0:00 / 0:00
094 BPHS | பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் | அத்தி. 23: பத்தாம் பாவகப் பலன்கள் 1/3 | Dr. R. சாம்பசிவம்
283 просмотра · 1 мес. назад
STAR ASTROLOGY
2,04 тыс. подписчиков
283 просмотра · 1 мес. назад
094 BPHS | பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் (மூலமும் - உரையும்) | அத்தியாயம் 23: பத்தாம் பாவகப் பலன்கள் 1/3 | Dr. R. சாம்பசிவம் || STAR ACADEMY
அத்தியாயம் 23
பத்தாம்
பாவகத்தைப்
பற்றிப் பேசும்
இந்த அத்தியாயத்தில்,
பராசரர்,
அந்தப் பாவகத்தில்
சுபர் மற்றும் பாவர்கள்
தொடர்பால் ஏற்படும்
பலன்களை விளக்கி இருக்கிறார்.
மேலும்
காரகன் மற்றும்
பாவகாதிபதியின்
நிலையையும்,
வர்கங்களில்
பெற்ற பலத்தையும்
கருத்தில் கொள்ள வேண்டிய
விதிகளையும்
விளக்கி இருக்கிறார்.
In this chapter, Sage Parasara has expounded the considerations of Tenth house. The influence of natural benefics and malefics on this house is elaborated. Further, the status of 10th lord and karaka and their strength in divisions are also of equal importance in delineating results.