Перейти к содержимому

Tiruppur Thirumuruganpoondi Shivan Temple | இழந்ததை மீட்டுத்தரும் திருமுருகநாதர் பாடல் பெற்ற ஸ்தலம்

Kalarchand

0:00 / 0:00

Tiruppur Thirumuruganpoondi Shivan Temple | இழந்ததை மீட்டுத்தரும் திருமுருகநாதர் பாடல் பெற்ற ஸ்தலம்

1 994 просмотра · 8 мес. назад
Kalarchand
11,8 тыс. подписчиков
1 994 просмотра · 8 мес. назад
#tirupur #shivantemple #poondi திருப்பூர் அருகே உள்ள திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் கோவில் — இழந்த பொருள், நிம்மதி, செல்வம் எல்லாம் திரும்ப கிடைக்கும் என்று பக்தர்கள் நம்பும் ஒரு அதிசய பரிகாரத் தலம். சுந்தரமூர்த்தி நாயனார் தன் இழந்த செல்வத்தை மீண்டும் பெற்ற தேவாரப் பாடல் பெற்ற புனித ஸ்தலத்தின் முழு மகிமையை இந்த வீடியோவில் பார்க்கப் போகிறோம். நீங்கள் காண்பது👇 🔱 சுந்தரரின் வழிப்பறி திருவிளையாடல் 🔱 இழந்த பொருளை மீட்கும் பரிகாரம் 🔱 கூப்பிடு விநாயகர் அதிசயம் 🔱 அரிய 6 முக சண்முகர் தரிசனம் 🔱 குழந்தை பேறு, கல்வி, தொழில் பரிகாரங்கள் 🔱 திருவிழாக்கள், தீர்த்தங்கள், கல்வெட்டுகள் 🔱 கோவில் அமைப்பு & தரிசன நேரம் 🔱 திருப்பூர் – கோவை அருகிலுள்ள முக்கிய தலங்கள் 00:00 Intro – இழந்த பொருள் ஏக்கம் 00:49 திருமுருகன்பூண்டி அறிமுகம் 01:23 ஸ்தல வரலாறு & பெயர் காரணம் 01:55 சுந்தரரின் வழிப்பறி சம்பவம் 02:50 இழந்த பொருள் மீட்கும் அதிசயம் 03:39 கூப்பிடு விநாயகர் மகிமை 04:02 கோவில் அமைப்பு & சிற்பங்கள் 07:02 அரிய 6 முக சண்முகர் தரிசனம் 07:30 மகரதன் மன்னன் கதை 07:56 தீர்த்தங்கள் & பரிகாரங்கள் 09:13 விழாக்கள் & தரிசன நேரம் 10:22 அருகிலுள்ள சுற்றுலா தலங்கள் 10:48 கோவிலை அடைவது எப்படி 11:34 முடிவுரை & பக்தி அழைப்பு 🙏 இழந்ததை மீட்க விரும்புவோர், வாழ்க்கையில் தடைகள் நீங்க வேண்டுமென நினைப்போர் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ. 📍Google Location Link: https://maps.app.goo.gl/wNrtbF8o1hgCK... 🚀Also Watch Our Playlists:    • Murugan Temples | Arupadai Veedu & Beyond      • தேவாரப் பாடல் பெற்ற 276 தலங்கள் 🔱      • Coimbatore Diaries | Temples & Top Tourist...   📽️இந்த வீடியோவில் திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் கோவில் வரலாறு, அதிசயங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய தகவல்கள் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. முழுவதும் பாருங்கள் 🙏 பிடித்திருந்தால் Like 👍 Share 🔄 Subscribe 🔔 செய்ய மறவாதீர்கள். #padalpetrasthalam #padalpetratemple #murugantemple #shiva #murugan #devaram #267 #tiruppur #thirupur #thiruppur #kovai #covai #coimbatore #thirumurugan #thirumuruganpoondi