Перейти к содержимому

தமிழ்நாட்டின் மறைந்த சொர்க்கம் | கொலுக்குமலை சூரிய உதயம் – தவறாமல் வாழ்நாளில் பார்க்க வேண்டிய காட்சி

Veethi Uzhaa

0:00 / 0:00

தமிழ்நாட்டின் மறைந்த சொர்க்கம் | கொலுக்குமலை சூரிய உதயம் – தவறாமல் வாழ்நாளில் பார்க்க வேண்டிய காட்சி

3 288 просмотров · 2 месяца назад
Veethi Uzhaa
351 подписчик
3 288 просмотров · 2 месяца назад
கொழுக்குமலை (Kolukkumalai) உலகிலேயே மிக உயரத்தில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டங்களில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டின் தேனி மாவட்ட எல்லையில் இருந்தாலும், பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் கேரள மாநிலத்தின் மூணாறிலிருந்து ஜீப்பில் சென்று பார்வையிடுகின்றனர். பார்க்க வேண்டிய இடங்கள் சூரிய உதயக் காட்சி தேயிலைத் தோட்டங்கள் பழமையான தேயிலை தொழிற்சாலை View Point Top Station அருகிலுள்ள மலைக்காட்சிகள் செல்ல சிறந்த காலம் அக்டோபர் முதல் மார்ச் வரை – சிறந்த வானிலை. மழைக்காலத்தில் சாலை வழுக்கும் என்பதால் கவனம் தேவை #kolukkumalai #tamilnadutourism #munnar #sunset #sunrise #offroaddriving #adventure #hillstation #hillsadventure #tamilnaduhillsation #hiden_place Tent Camp : 82206 51963 Gypsy Contect : 93619 24804