Перейти к содержимому

மகாபெரியவா அனுஷம் பூஜை செய்வது எப்படி| Mahaperiyava Anusham Pooja| Shakti Awakening -Vidhyaa Prakash

Shakti Awakening with Vidhyaa Prakash தமிழ்

0:00 / 0:00

மகாபெரியவா அனுஷம் பூஜை செய்வது எப்படி| Mahaperiyava Anusham Pooja| Shakti Awakening -Vidhyaa Prakash

22 159 просмотров · 6 дней назад
Shakti Awakening with Vidhyaa Prakash தமிழ்
4,61 тыс. подписчиков
22 159 просмотров · 6 дней назад
“நடமாடும் தெய்வம்” என்று பக்தர்களால் போற்றப்பட்ட மகாபெரியவாளின் அனுக்ரஹத்தைப் பெற, அனுஷம் நாளில் வீட்டிலேயே பூஜை செய்வது எப்படி? இன்றும் எண்ணற்ற பக்தர்கள் மகாபெரியவாளை தங்கள் குருவாக நினைத்து, அவருடைய அனுக்ரஹத்தை வேண்டி அனுஷம் பூஜை செய்து வருகிறார்கள். மகாபெரியவாளுடைய அனுக்ரஹத்தை வேண்டி வீட்டிலேயே செய்யக்கூடிய மிக எளிமையான ஒரு வழிபாடு — அனுஷம் பூஜை. ஆனால் இதை எப்படி ஆரம்பிப்பது என்று நிறைய பேருக்கு தெரியாது அனுஷம் பூஜையை யார் செய்யலாம்? எப்போது ஆரம்பிக்க வேண்டும்? வீட்டிலேயே செய்யலாமா? என்னென்ன பொருட்கள் வேண்டும்? இந்த பூஜையின் பலன்கள் என்ன? இந்த வீடியோவில், மகாபெரியவா அனுஷம் பூஜையை ஆரம்பம் முதல் முடிவு வரை எளிமையாக Step by Step சொல்லிக் கொடுத்திருக்கிறேன். 🎁 Download மகாபெரியவா அனுஷம் பூஜை PDF Guide: https://drive.google.com/file/d/1zDGu... பூஜை என்பது எவ்வளவு பிரம்மாண்டமாக செய்கிறோம் என்பதில் மட்டும் இல்லை. எவ்வளவு பக்தியோடு, நம்பிக்கையோடு, குருவிடம் சரணாகதி செய்கிறோம் என்பதுதான் முக்கியம். மகாபெரியவாளிடம் உங்கள் பிரார்த்தனையை சமர்ப்பித்து, குருவின் அனுக்ரஹத்தை வேண்டி இந்த அனுஷம் பூஜையை செய்யுங்கள். ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர காஞ்சி சங்கர காமகோடி சங்கர இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், இதுபோன்ற Vedic Spirituality, Devi Upasana, Lalitha Sahasranamam, பூஜை முறைகள் மற்றும் ஆன்மிக வழிகாட்டுதல்களுக்கு channel-ஐ Subscribe செய்யுங்கள். Mahaperiyava Anusham Pooja, Mahaperiyava Anusha Pooja, Mahaperiyava Anusham Pooja Tamil, Mahaperiyava Pooja Tamil, Anusham Pooja Tamil, அனுஷம் பூஜை, மகாபெரியவா அனுஷம் பூஜை, மகாபெரியவா பூஜை, அனுஷ பூஜை செய்வது எப்படி, மகாபெரியவா பூஜை செய்வது எப்படி, Mahaperiyava Ashtothram, Mahaperiyava Ashtothram Tamil, Kanchi Mahaperiyava, Kanchi Paramacharya, Maha Periyava Tamil, Mahaperiyava miracles Tamil, Mahaperiyava blessings, Mahaperiyava worship, 48 days Mahaperiyava Pooja, 48 days Anusham Pooja, காஞ்சி மகாபெரியவா, காஞ்சி பரமாச்சாரியார், மகாபெரியவா அஷ்டோத்திரம், மகாபெரியவா அருள், நடமாடும் தெய்வம், குரு வழிபாடு #lalithambika #LalithaSahasranamam #Navaratri #Ambal #dashamahavidya #kalikamba #soundaryalahari #durgasaptashathi #mahaperiyava #anushapoojai #mahaperiava