Перейти к содержимому

உடல் நலம் மற்றும் நோய்கள் | Health and Diseases | 10th Science Unit 21 | TNPSC Group 4 & 2 | Part 1

Tamilil Uyiriyal

0:00 / 0:00

உடல் நலம் மற்றும் நோய்கள் | Health and Diseases | 10th Science Unit 21 | TNPSC Group 4 & 2 | Part 1

123 просмотра · 12 дн. назад
Tamilil Uyiriyal
135 подписчиков
123 просмотра · 12 дн. назад
Welcome to Tamilil Uyiriyal 10th Science Unit 21 in Tamil | உடல் நலம் மற்றும் நோய்கள் | Health and Diseases | Samacheer Kalvi | TNPSC Group 4 & 2 | Part 1 இந்த வீடியோவில் 10-ஆம் வகுப்பு அறிவியல் அலகு 21 - 'உடல் நலம் மற்றும் நோய்கள்' (Health and Diseases) பாடத்தை முழுமையாகப் பார்க்கலாம். தேர்விற்குத் தயாராகும் மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் முக்கிய குறிப்புகளுடன் விளக்கப்பட்டுள்ளது. வீடியோவில் உள்ள முக்கிய தலைப்புகள்: நோய்களின் வகைகள் மற்றும் அவற்றின் காரணங்கள் போதை பழக்கம் மற்றும் அதன் உடல்நல விளைவுகள் வாழ்க்கை முறை நோய்கள் (நீரிழிவு, உடல் பருமன், இதய நோய்கள்) மனநலம் மற்றும் உடல்நலம் பேணுதல் தேர்விற்கான முக்கிய வினா-விடைகள் பாடம் தொடர்பான உங்கள் சந்தேகங்களை கமெண்டில் கேட்கலாம். இந்த வீடியோ உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால் லைக் செய்து, உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க! 📌 Useful For: 10th Standard State Board Students (Tamil & English Medium) TNPSC Group 1, 2, 2A, 4 & VAO Aspirants TNTET & TRB Candidates TNUSRB (Police) Exams