Перейти к содержимому

மாங்காடு காமாட்சி வரலாறு| மங்கையர்க்கு அரசி காமாட்சி | இனிய பக்திப் பாடல் |Kamakshi Amman Song

Thamirabarani TV

0:00 / 0:00

மாங்காடு காமாட்சி வரலாறு| மங்கையர்க்கு அரசி காமாட்சி | இனிய பக்திப் பாடல் |Kamakshi Amman Song

988 просмотров · 1 месяц назад
Thamirabarani TV
233 тыс. подписчиков
988 просмотров · 1 месяц назад
🙏 Thamirabarani Studio – Official Channel 🌺 மாங்காட்டரசி காமாட்சி – காமாட்சி அம்மன் வரலாறு பாடல் வடிவில் 🌺 மாங்காட்டில் கடும் தவம் செய்து, பின்னர் காஞ்சியம்பதியை அடைந்து சிவபெருமானை மணந்த அன்னை காமாட்சி அம்மனின் திருவரலாற்றை இனிய பக்திப் பாடல் வடிவில் கேட்டு மகிழுங்கள். 🙏🌺 இந்தப் பாடலில் அன்னை காமாட்சியின் மாங்காடு தவம், ஐந்து குண்ட அக்னி தவம், சிவபெருமானின் அருள், காஞ்சிக்கு செல்லுதல், கம்பை நதிக்கரையில் மணல் லிங்கத்தை உருவாக்கி வழிபட்டது, இறுதியில் சிவபெருமானுடன் திருக்கல்யாணம் நடைபெற்ற திருவரலாறு ஆகியவை அழகாகப் பாடல் வரிகளின் மூலம் எடுத்துரைக்கப்படுகின்றன. “மங்கையர்க்கு அரசி காமாட்சி – எங்கள் மாங்காட்டரசி காமாட்சி!” 🌺🙏 அன்னை காமாட்சி அம்மனின் திருவருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். 🙏 ஓம் காமாட்சி அம்மனே சரணம்! 🌺 ஓம் சக்தி! ஓம் சக்தி! இந்த பக்திப் பாடலை விரும்பினால் Like 👍 | Share 🔄 | Subscribe 🔔 செய்து உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள். ஆன்மீகம் | சித்தர் வரலாறு | ஆலயங்கள் | சிவபூஜை | பக்திப் பாடல்கள் | பயண விலாக்கள் போன்ற தெய்வீக மற்றும் ஆன்மீக உள்ளடக்கங்களை தொடர்ந்து வழங்குகிறோம். இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் 👍 Like | 🔁 Share | 💬 Comment | 🔔 Subscribe தினமும் கேட்டு / பார்த்து தெய்வீக அருள் பெறுங்கள் 🙏 ------------------------------------------------------------ 🎬 VIDEO CREDITS Song / Title : மாங்காட்டரசி காமாட்சி Lyrics : Mugilan Singer : Alka Ajith Music : Kanmani Raja Edit : Kathiravan Producer : Thamirabarani Studio © Thamirabarani TV– All Rights Reserved ------------------------------------------------------------ 📞 நிகழ்ச்சி ஒளிபரப்பு / Contact உங்கள் ஆலய நிகழ்ச்சிகள் | குருபூஜை | விழாக்கள் | நேரலை ஒளிபரப்பு 📱 தொடர்புக்கு : 98849 21789 ------------------------------------------------------------ 🔔 SUPPORT OUR CHANNEL 👉 Join Membership :    / @thamirabaranitv   👉 Subscribe : https://bit.ly/3eE9yxs    / @thamirabaranitv   ------------------------------------------------------------ 💛 Support Our Devotional Work (Donation) Paytm : 8940309006 உங்கள் ஆதரவு மேலும் தரமான ஆன்மீக வீடியோக்கள் உருவாக்க உதவும். 🙏 இறைவன் உங்களை எல்லாம் ஆசீர்வதிக்கட்டும். ------------------------------------------------------------ ⚠️ COPYRIGHT NOTICE ⚠️ This video and audio (including music, voice, visuals, and background score) are the original content of Thamirabarani Studio. Unauthorized copying, recording, downloading, re-uploading, or use (full or partial) on any platform is strictly prohibited. Violations will result in immediate copyright strikes and legal action. © All Rights Reserved. ------------------------------------------------------------ #ThamirabaraniStudio #TamilDevotional #BhaktiSongs #SpiritualTamil #Temple #Siddhar #DevotionalMusic #GuruPooja