Перейти к содержимому

SCRECT RECIPE:உருளைக்கிழங்கு பன் செய்முறை.POTATO Curry Bun Recipe. Secret How to soft bun .

CDN MONAA COOK /கனடா தமிழ் சமையல்

0:00 / 0:00

SCRECT RECIPE:உருளைக்கிழங்கு பன் செய்முறை.POTATO Curry Bun Recipe. Secret How to soft bun .

147 просмотров · 5 дней назад
CDN MONAA COOK /கனடா தமிழ் சமையல்
1,48 тыс. подписчиков
147 просмотров · 5 дней назад
PLEASE SUBSCRIBE,LIKE,COMMENTS MY CHANNEL.DON'T MISS IT PLEASE.பேக் பண்ணும் ஓவன் இல்லாட்டி இட்லி பானையில் அவித்து எடுக்கலாம் INGREDIANTS: 3CUP ALL PURPOSE FLOUR,1 1/2 TBS YEAST,400 ML LOOK WARM MILK,100 GR BUTTER,3 EGGS,ONE CUP MILK POWDER,1 TEASPOON SALT,POTATO MASALA CURRY.ONE EGG. தேவையான பொருட்கள்: 3 கப் மைதா மாவு, 1 1/2 மேசைக்கரண்டி ஈஸ்ட், 400 மி.லி. மிதமான சூடுள்ள பால், 100 கிராம் வெண்ணெய், 3 முட்டைகள், ஒரு கப் பால் பவுடர், 1 தேக்கரண்டி உப்பு, உருளைக்கிழங்கு மசாலா கறி, ஒரு முட்டை. SECRECT:முட்டை, வெண்ணெய், பால் பவுடர் கூடுதலாக சேர்த்தால் பன் சாஃப்ட் ஆக வரும்