அவங்க திரும்பி வர நினைக்கிறாங்களா? 💭❤️ | Pain, Regret, Healing & New Love Energy Tamil Tarot
Cosmic Zyra
0:00 / 0:00
அவங்க திரும்பி வர நினைக்கிறாங்களா? 💭❤️ | Pain, Regret, Healing & New Love Energy Tamil Tarot
3 277 просмотров · 2 дня назад
Cosmic Zyra
2,96 тыс. подписчиков
3 277 просмотров · 2 дня назад
இந்த Collective Tarot Reading-ல் அவங்க மனசுக்குள் உண்மையிலேயே என்ன நடக்குது, உங்களைப் பற்றிய feelings, past pain, regret, confusion மற்றும் சொல்லாமல் வைத்திருக்கும் உண்மைகள் என்னன்னு பார்க்கலாம். ❤️
Third Party situation இருந்தால், அந்த connection-ல் இருக்கும் tension, emotional conflict, holding-on energy மற்றும் அவங்க மனசில் உருவாகும் clarity பற்றியும் இந்த reading பேசுகிறது.
The Tower + Ace of Cups energy காரணமாக, ஒரு பழைய emotional pattern உடைந்து, புதிய understanding அல்லது emotional opening உருவாகும் energy இருக்கலாம். ஆனால் எந்த மாற்றமும் அவர்களின் actual actions மற்றும் consistency மூலம்தான் வெளிப்படும்.
இந்த reading உங்களுக்கு resonate ஆனால் மட்டும் எடுத்துக்கோங்க. Resonating இல்லாததை gently leave பண்ணிடுங்க. உங்கள் heart மற்றும் peace-ஐ எப்போதும் first priority-ஆ வைத்துக்கோங்க. ✨
💫 Cosmic Zyra — Take what resonates, leave what doesn’t.
🎨 Note: Visuals in this video/thumbnail are AI enhanced for better creative experience.
Disclaimer:
Intha reading oru General Guidance matum thaan. Ithula vara ella vishayamum ellarukum match aagaadhu, so unga life-ku ethu set aagutho atha matum eduthukonga. Final decisions-ku unga intuition-a follow pannunga. ✨
For a personal reading, feel free to reach out at ✉️ maha56309@gmail.com
Your reading will be done with complete care, privacy, and positive energy ✨🔮
#TarotReading #TamilTarot #TamilTarotReading #LoveTarot #ThirdParty #HiddenFeelings #NoContact #LoveReading #TarotTamil #CosmicZyra #DivineTiming #SoulConnection #TarotGuidance