MudRunner ல் LOGS சரிந்தது! 😱 Heavy Load Truck கவிழ்ந்தது Tamil Gameplay
Drive sim Tamil
0:00 / 0:00
MudRunner ல் LOGS சரிந்தது! 😱 Heavy Load Truck கவிழ்ந்தது Tamil Gameplay
6 просмотров · 10 дней назад
Drive sim Tamil
46 подписчиков
6 просмотров · 10 дней назад
LOGS எல்லாம் சிதறிடுச்சு! 😱 காட்டு சேற்று பாதையில் 18 டன் LOGS ஏற்றி சென்றபோது Truck அப்படியே கவிழ்ந்துடுச்சு!
MudRunner-ல் heavy log cargo-ஐ கொண்டு செல்வது எவ்வளவு கஷ்டம் என்று இந்த Gameplay-ல் பாருங்க. சேற்று பாதை, sharp turn, full load - ஒரு சின்ன தவறு, Truck side-ல் கவிழ்ந்து logs எல்லாம் road-ல் சிதறிடுச்சு. நான் எப்படி இந்த situation-ல் இருந்து மீண்டேன் என்பதை முழுவதுமாக பாருங்க!
🎮 Game: MudRunner / Spintires
🚚 Truck: Heavy Log Carrier (Teal)
🌲 Map: Forest Mud Road - Heavy Cargo Challenge
👍 Video பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க, இதுபோல MudRunner Tamil Gameplay-க்கு SUBSCRIBE பண்ண மறக்காதீங்க!
"Check out my other uploads for more!"
Euro truck simulator 2 gameplay tamil playlist
• Euro truck simulator 2 gameplay tamil
American truck simulator gameplay tamil playlist
• American truck simulator gameplay tamil
Follow Me On:
Instagram: / drive_simtamil4
#MudRunner #MudRunnerTamil #Spintires #MudRunnerGameplay