உங்க வீட்ல ராகவேந்திரர் போட்டோ இப்படி இருந்தால்? எல்லாமே சூப்பர்தான் போங்க!!
Sri Raghavendra Vijayam
0:00 / 0:00
உங்க வீட்ல ராகவேந்திரர் போட்டோ இப்படி இருந்தால்? எல்லாமே சூப்பர்தான் போங்க!!
14 876 просмотров · 5 месяцев назад
Sri Raghavendra Vijayam
79 тыс. подписчиков
14 876 просмотров · 5 месяцев назад
"குருவே தெய்வம், குருவே துணை. நம் வீட்டில் நாம் வைத்து வணங்கும் குருநாதரின் திருவுருவம் என்பது வெறும் படம் அல்ல; அது குருவின் நேரடி இருப்பு. அந்தத் திருவுருவத்தை நாம் எவ்வாறு போற்றிப் பராமரிக்க வேண்டும்?
தன் உயிரைப் பறிக்க வந்தவனையும் அவன் தரித்திருந்த 'வேடத்திற்காக' மெய்ப்பொருளாகக் கருதி வணங்கிய மெய்ப்பொருள் நாயனாரின் உயர்ந்த பக்தியை முன்மாதிரியாகக் கொண்டு, நம் இல்லங்களில் குரு வழிபாட்டைச் செம்மையாகச் செய்வது எப்படி என்பதைப் பற்றிய ஆழமான சிந்தனைகள் இதில் பகிரப்பட்டுள்ளன.
குருவின் முகம் மலர, நம் வாழ்வு மலரும்!"
#sriraghavendra
#rayaru
#mantralaya
#guru
#bakthi