Перейти к содержимому

7th International Conference on Tamilology | ஏழாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு – 2026

University of Jaffna - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

0:00 / 0:00

7th International Conference on Tamilology | ஏழாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு – 2026

2 565 просмотров · Трансляция закончилась 1 дн. назад
University of Jaffna - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
10,5 тыс. подписчиков
2 565 просмотров · Трансляция закончилась 1 дн. назад
📚 ஏழாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு – 2026 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சர்வதேச ஆய்வரங்கின் ஒரு பகுதியாக, ஏழாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு – 2026, எதிர்வரும் 05 மற்றும் 06 நவம்பர் 2026 ஆகிய இரு தினங்களிலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளது. மாநாட்டின் கருப்பொருள்: “சமூக விமர்சனக் கருவியாக இலக்கியம் – இருபத்தோராம் நூற்றாண்டில் ஈழத்துத் தமிழ் இலக்கியம்” தமிழ் இலக்கியத்தின் சமகாலப் பரிமாணங்கள், சமூக மாற்றங்கள் மற்றும் விமர்சனச் சிந்தனைகள் தொடர்பான ஆய்வுகளைப் பகிர்ந்துகொள்ளவும், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் ஒன்றிணைந்து கலந்துரையாடவும் இம்மாநாடு ஒரு சிறந்த தளமாக அமையும். தமிழியல் ஆய்வின் வளர்ச்சிக்கும், ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் சமகாலப் போக்குகளை ஆழமாக ஆராய்வதற்கும் இம்மாநாடு முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 📅 திகதி: 05 மற்றும் 06 நவம்பர் 2026 📍 இடம்: கைலாசபதி கலையரங்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் #UniversityOfJaffna #JUICE2026 #InternationalTamilStudiesConference #TamilLiterature #TamilStudies #JaffnaUniversity