Перейти к содержимому

வேளாங்கண்ணி மாதா நவநாள் - 05 - திருவிழா - Velankanni Miracle - Velankanni Matha Navanal Novena

நம்பிக்கையின் சீடர்கள் - Disciples of Hope

0:00 / 0:00

வேளாங்கண்ணி மாதா நவநாள் - 05 - திருவிழா - Velankanni Miracle - Velankanni Matha Navanal Novena

2 674 просмотра · 1 г. назад
நம்பிக்கையின் சீடர்கள் - Disciples of Hope
61,7 тыс. подписчиков
2 674 просмотра · 1 г. назад
NOVENA TO OUR LADY OF VELANKANNI ~வேளாங்கண்ணி மாதா நவநாள்~ தொடக்கத்தில் நாகப்பட்டினம் கிறிஸ்தவப் பங்கின் துணை ஆலயமாக வேளாங்கண்ணி இருந்து வந்தது. 1771ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், அருட்தந்தை ஆன்டனியோ டி ரொசாரியோ அடிகளார் கண்காணிப்பில் தனிப் பங்காக உருவானது. வேளாங்கண்ணி முதன்மைப் பேராலயம் 1920 மற்றும் 1933 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டது. ஏராளமான அற்புதங்கள் நடந்ததால் சமயம், இனம், மொழி கடந்து ஆயிரக்கணக்கான மக்களை ஈர்க்கும் திருத்தலமாக மாறியது. இந்த ஆலயத்தின் அற்புதங்களுக்கும், புகழுக்கும் அங்கீகாரம் அளிக்கும் வகையில், திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் வேளாங்கண்ணி திருத்தலக் கோவிலை 1962 நவம்பர் 3ஆம் நாள் "இணைப் பெருங்கோவில்" (minor basilica என்னும் நிலைக்கு உயர்த்தினார். 2012ஆம் ஆண்டு வேளாங்கண்ணி ஆலயம் "பெருங்கோவில்" நிலைக்கு உயர்த்தப்பட்டதன் 50ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது. திரையில் இருக்கும் எழுத்துக்களை பயன்படுத்தவும் இன்றைய வீடியோவில் வேளாங்கண்ணி மாதா வரலாறு புதுமைகள் தொடக்க ஜெபம் வேளாங்கண்ணி மாதா நவநாள் ஜெபம் வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய அன்னைக்கு மன்றாட்டு மாலை வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய அன்னைக்கு குடும்பங்களை ஒப்புக்கொடுக்கும் ஜெபம் புனித பெர்னார்டின் ஜெபித்த ஜெபம் வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய அன்னையை நோக்கி மன்றாட்டு ஆன்ம உடல் நலம் பெற அன்னையை நோக்கி மன்றாட்டு திருத்தந்தையின் கருத்துகளுக்காக ஜெபம் வாருங்கள் இணைத்து ஜெபிப்போம் நன்றி நம்பிக்கையின் சீடர்கள் #mary #tamil #consecration #catholicprayer #rosary #prayer #prayerworks #our_lady_of_good_health #வேளாங்கண்ணிகொடி #வேளாங்கண்ணி #velankanni #velankannichurch #velankanniprayer #velankannimathasongs #velankannilivemasstoday #velankannifeastnovena #velankanniflaghoisting #flagofvelankanni #கொடியேற்றம் #velankannishrinebesalica