Перейти к содержимому

​"ரொம்பப் பேசற டி...​"அப்படியா வீரா?"என் நெஞ்சுல வந்து ஒட்டிக்கிட்டப்போ..இந்தத் பயம் எங்க போச்சுடி?"

Kadhaikalin Arasi

0:00 / 0:00

​"ரொம்பப் பேசற டி...​"அப்படியா வீரா?"என் நெஞ்சுல வந்து ஒட்டிக்கிட்டப்போ..இந்தத் பயம் எங்க போச்சுடி?"

14 061 просмотр · 1 дн. назад
Kadhaikalin Arasi
3,36 тыс. подписчиков
14 061 просмотр · 1 дн. назад
📖 தீரா தாகம் தீர்க்கவா! ✍️ கதை ஆசிரியர் & வாசிப்பு: சுதா சாரதிராஜ் தீரா தாகம் தீர்க்கவா! | பகுதி-5 | ​"ரொம்பப் பேசற டி...​"அப்படியா வீரா?"என் நெஞ்சுல வந்து ஒட்டிக்கிட்டப்போ..இந்தத் பயம் எங்க போச்சுடி?" #padithathilpidithathu #sirukadhaigal #entertainment #tamil 🎭 வகைப்பாடு: மெகா ரொமான்டிக் சீரிஸ் / பிசினஸ் டிராமா / ஃபேமிலி டிராமா 🎬 கதையின் முழு சுருக்கம் | Novel Description இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்... கோபம், கம்பீரம், முரட்டுத்தனம் நிறைந்தவன் — வீரா! காதலையும் உணர்ச்சிகளையும் வெறுக்கும் அவனுக்கு, குடும்பச் சொத்தையும் அந்தஸ்தையும் காப்பாற்ற உடனடியாகத் திருமணம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயம். அதே நேரத்தில், குடும்பக் கடனில் சிக்கித் தவிக்கும் வீராவின் நிறுவன ஊழியர் தியா... பணத்திற்காக ஒரு வருட ஒப்பந்தத் திருமணத்திற்கு சம்மதிக்கிறாள். 💍 ஒரு வருடம் மட்டும் கணவன்... ஒரு வருடம் மட்டும் மனைவி! வெளியுலகிற்கு நடிப்பு காதல்... ஆனால் ஒரே வீட்டில் வாழத் தொடங்கிய இருவருக்குள்ளும், நடிப்பு மெல்ல மெல்ல உண்மையான உணர்வுகளாக மாறுகிறது. ❤️ ரகசியமான நெருக்கம்... 🔥 பொறாமை... 💔 சொல்ல முடியாத காதல்... 💍 முடியப்போகும் ஒப்பந்தம்... "இது ஒப்பந்தம் மட்டும்தான்..." என்று இருவரும் நினைத்திருக்க... வீராவின் மனதில் தியாவுக்காக உருவாகும் அந்த உரிமை உணர்வு ஏன்? அதே நேரத்தில், தியா மறைத்து வைத்திருக்கும் அந்த உண்மை என்ன? ஒப்பந்தம் முடிந்ததும் இருவரும் பிரிந்துவிடுவார்களா? அல்லது... ஒரு வருடத்திற்காக தொடங்கிய இந்த திருமணம், வாழ்நாள் காதலாக மாறுமா? 🎭 முதன்மை கதாபாத்திரங்கள் 👑 வீரா (Veera) இந்தியாவின் முன்னணி சர்வதேச தொழிலதிபர். கோபமும் கம்பீரமும் நிறைந்தவன். காதலை வெறுப்பவன். ஆனால் தன் சொந்தம் என்று நினைத்தவரை உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றும் தீவிரமான உரிமை உணர்வு கொண்டவன். 🎨 தியா (Dhiya) வீராவின் நிறுவனத்தில் பணிபுரியும் சுயமரியாதை மிக்க, மென்மையான அதே நேரம் உறுதியான பெண். ஓவியம் வரைவதில் வல்லவள். தன் அப்பா மீது அளவில்லாத பாசம் கொண்டவள். 📖 தீரா தாகம் தீர்க்கவா! | பகுதி-1 ❤️ ஒப்பந்தத்தில் தொடங்கிய உறவு... 🔥 உண்மையான காதலாக மாறுமா? 💔 மறைந்திருக்கும் அந்த ரகசியம் என்ன? #padithathilpidithathu #padithathilpidithathu #sirukadhaigal #entertainment #tamil 🎭 வகைப்பாடு: மெகா ரொமான்டிக் சீரிஸ் / பிசினஸ் டிராமா / ஃபேமிலி டிராமா #தமிழ்கதை #TamilStory #TamilLoveStory #ஆன்மீககதைகள் #smallstories #TamilRomance #tamilkathaigal #MotivationalStories #கதைகள் #TamilNovel #puranastories #LoveStoryTamil #ஆன்மீகசிறுகதைகள் #AudioNovelTamil #FamilyStoryTamil #புராணகதைகள்தமிழில் #shortstorytamil #TamilMotivationStory #மகாபாரதஆன்மீககதைகள் #TamilStories #HusbandWifeRomance #aanmeegakadhaigal #tamilkathaigal #EmotionalLoveStory #குறுநாவல்கதைகள் #Buddhastory #romancenoveltamil #தமிழ்கதைகள்சிறுகதைகள் #VillageLoveStory #Motivationstory #ஆன்மீககுட்டிகதை #TamilAudioStory #tamilnovels #தன்னம்பிக்கைகதைகள் #LoveStoryTamil #ramanichandrannovels #TamilKadhalKathaigal #Motivationalvideos #puranakadhaigal #newstory #TamilMotivational #husbandwiferomancenovel #சிறுகதைகள் #antiherostory #audionovel #RomanceNovelTamil #buddhastoryintamil #TamilSirukathaigal #TamilLoveStory #audiostoriestamil #Orukuttykathai #MotivationStoriesinTamilforStudents #antiherostorytamil #TamilRomance #TamilMotivationalThoughts #storiesforlifechannel #kadhaikalinarasi #thodarkathai #loveandromancenovel #romancenoveltamil #audionovelstamil #TamilStories #smallstory #Tamilkathaigal #HusbandWifeRomance #bedtimestoriestamil tamil story, tamil love story, tamil romance story, audio novel tamil, tamil storytelling, tamil story, audio story tamil, tamil novel, romance novel tamil, husband wife romance novel, tamil sirukathaigal, tamil kathaigal, tamil stories, tamil audiobook, love story tamil, emotional love story tamil, village love story tamil, family story tamil, bedtime stories tamil, new tamil story, romantic story tamil, tamil voice over story, tamil novels, novels, romance audio novel, kathai tamil, tamil kadhal kathaigal, emotional story tamil, village love story tamil, family story tamil, husband wife romance, anti hero story, anti hero story tamil, short story Tamil, Tamil short stories, Tamil novels, Tamil love stories, Tamil romantic stories, Tamil storytelling, new Tamil story DISCLAIMER: This story is purely fictional and created for entertainment purposes only. All characters, events, names, and situations are imaginary. Any resemblance to real persons or events is purely coincidental. Please do not consider this content as real-life advice or factual information. © All Rights Reserved.