Перейти к содержимому

’1000 Family தெருவுக்கு வரும்’ - குமுறும் Pattinapakkam மக்கள்; New Secretariat கட்ட எதிர்ப்பது ஏன்?

DW தமிழ்

0:00 / 0:00

’1000 Family தெருவுக்கு வரும்’ - குமுறும் Pattinapakkam மக்கள்; New Secretariat கட்ட எதிர்ப்பது ஏன்?

16 341 просмотр · 8 часов назад
DW தமிழ்
918 тыс. подписчиков
16 341 просмотр · 8 часов назад
#pattinapakkam #pattinapakkamnewsecretariat #tnnewsecretariat #tamilnaduassembly #pattinapakkamground #cmvijay #tvk இட நெருக்கடி காரணமாக சென்னையில் புதிய இடத்தில் தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று முதலமைச்சர் அறிவித்ததை தொடர்ந்து சென்னை பட்டினப்பாக்கத்தில் ஒருங்கிணைந்த தலைமைச் செயலக வளாகம் அமைக்கப்படும் என்ற அரசணையும் வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சரின் அறிவிப்பும், அதைத்தொடர்ந்து வெளியான அரசாணையும் பட்டினப்பாக்கம் பகுதி மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமைச்செயலகம் அமையுள்ள இடம் தங்களுக்குத்தான் சொந்தம் என்று கூறும் மீனவர்கள் அதற்காக பல ஆண்டுகளாக போராடி வருவதாகவும் கூறுகின்றனர். Subscribe Now: https://bit.ly/dwtamil Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY DW தமிழ் பற்றி: DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.